Skip to content
Home » தமிழ் கவிதைகள் » காதல் கவிதைகள் தமிழ்

காதல் கவிதைகள் தமிழ்

காதல் கவிதைகள் தமிழ் – இந்த பதிவில் மனதை தொடும் அழகிய காதல் கவிதைகள் சிலவற்றை பதிவிட்டுள்ளோம். இதில் Love Kavithai Tamil, Kadhal Kavithaigal in Tamil, Tamil SMS Love Feeling, Love Kavithai Tamil, Kadhal Kavithaigal in Tamil, Kavithai in Tamil Love Feel, True Love Kavithai Tamil ஆகியவை அடங்கும்.

காதல் கவிதைகள் தமிழ்
காதல் கவிதைகள் தமிழ்

Love Kavithai Tamil

kadhal kavithaigal in tamil
kadhal kavithaigal in tamil

என்
நொடிகள்
உன்
நினைவில்
கரைந்து கொண்டிருக்கு…

Love Kavithai Tamil
Love Kavithai Tamil

குடைக்குள்
நனைகிறது
இரு இதயங்கள்
காதல் மழையில்…

kadhal kavithaigal in tamil
kadhal kavithaigal in tamil

கவலைகள்
கலைந்துப்போகிறது
உன்
நினைவுகளில்…

Love Kavithai Tamil
Love Kavithai Tamil

விடுதலையில்லா
வரம்
வேண்டும்
உன் காதல்
பிடிக்குள்
அகபட்டுக்கிடக்க…

என்
உறக்கத்தை
இரையாக்கி
கொள்கிறது
உன் நினைவு…

விழி
திறக்கும்வரை
காத்திருக்கிறேன்
வண்ணக்கனவுகளோடு
உன்
இதயம் தொட…

kavithai in tamil love feel
kavithai in tamil love feel

எனது நொடிகள்
ஒவ்வொன்றும்
அழகானதே
உன்னுடன்
நானிருக்கையில்…

காதல் கவிதைகள் தமிழ் | Kadhal Kavithaigal in Tamil

காற்றோடு
கலந்து வரும்
உன் நினைவுச்சாரலில்
நானும்
நனைகின்றேன்
உன்னைக் காண…

sweet kadhal kavithai tamil
sweet kadhal kavithai tamil

உன்னருகில்
உன் நினைவில
மட்டுமே
என் மகிழ்ச்சியெல்லாம்…

இளைப்பாற
இடம் கேட்டேன்
இணைந்து வாழும்
வரம் கொடுத்தான்
இதயத்தில்…

ஓசையின்றி
பேசிடுவோம்
விழிமொழியில்…..
கண் அசைவில்
காதல் சொல்லவா
என் கண்ணே…

விடைபெறும்
போதெல்லாம்
பரிசாக்கி
செல்கிறாய்
அழகிய
நினைவுகளை …

அடைமழையில்
தப்பித்து
உன் கனல்
பார்வையில்
சிக்கிக்கொண்டேன்

உன்னை
நினைப்பதால்
என்னை
மறப்பதுதான்
காதலா!
ஆயுள் முழுதும்
வாழ்வேன்
என்னை மறந்து…

தழுவிச்செல்லும்
தென்றலாய்
மனதை வருடிச்செல்கிறது
ஒன்றாக
நாம் இருந்த
தருணங்கள்…

இடைவெளிவிட்டு
நீ இருந்தாலும்
நம் இதயங்கள்
இணைந்தே
பயணிக்கின்றது

என் கவலைகளுக்கு
மருந்தாகிறாய்
உன் கவலைகளை
மறைத்து…!

நெற்றியில்
திலகமிட்டுக்கொள்ள
வரம் தந்தவனுக்கு
அன்புப் பரிசாய்
அவன் நெற்றியில்
இதழில் திலகம்

சலிக்காத ரசணைகள்
தூரத்து நிலவும்
என் அருகில்
நீயும்…

தனிமையும்
பிடித்துப்போனது
உன் நினைவுகளால்

மனதோடு மாலையாய்
என்னை சூடிக்கொள்
உன் உள்ளத்தில்
உதிராத மலராய்
என்றும் நானிருப்பேன்…

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்