உத்திராடம் நட்சத்திரம் திருமண பொருத்தம்

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

தனுசு, மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் திருமண பொருத்தம் – பொதுவாக திருமண நட்சத்திர பொருத்தம் பார்ப்பது பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் ஜாதகத்துக்கு பார்க்க வேண்டும். அவ்வாறு பெண் தனுசு, மகர ராசி உத்திராடம் நட்சத்திரதிற்கு பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவைகளை பார்ப்போம்.

உத்திராடம் நட்சத்திரம் திருமண பொருத்தம்
உத்திராடம் நட்சத்திரம் திருமண பொருத்தம்

இதில் உத்தம மற்றும் மத்திம பலன் உள்ள நட்சத்திரங்களை கொடுத்துள்ளோம். இவைகளில் இல்லாத நட்சத்திரங்கள் பொருத்தம் இல்லை என்று பொருள்.

மகர ராசி உத்திராடம் 2 3 4ஆம் பாதம்

உத்தம நட்சத்திரங்கள்

அசுவனி, பரணி, பூசம், மகம், பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி.

மத்திம நட்சத்திரங்கள்

ரோகிணி, ஆயிலியம், கேட்டை, அவிட்டம், ரேவதி.

உத்தம மற்றும் மத்திம நட்சத்திரங்களில் இல்லாத மற்ற நட்சத்திரங்கள் பொருத்தம் இல்லை என்று பொருள்.

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் திருமண பொருத்தம்

உத்திராடம் 1ஆம் பாதம்

உத்தம நட்சத்திரங்கள்

திருவாதிரை, பூசம், மகம், பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், பூராடம், சதயம், உத்திரட்டாதி.

மத்திம நட்சத்திரங்கள்

அசுவனி, பரணி, மிருகசீரிடம், ஆயிலியம், கேட்டை, திருவோணம், அவிட்டம், ரேவதி

மற்ற நட்சத்திரங்கள் பொருத்தம் இல்லை என்று பொருள்.

மேலும் காண்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்