Skip to content
Home » ஜோதிடம் » உத்திரட்டாதி நட்சத்திரம் திருமண பொருத்தம்

உத்திரட்டாதி நட்சத்திரம் திருமண பொருத்தம்

உத்திரட்டாதி நட்சத்திரம் திருமண பொருத்தம்
உத்திரட்டாதி நட்சத்திரம் திருமண பொருத்தம்

உத்திரட்டாதி நட்சத்திரம் திருமண பொருத்தம் – பொதுவாக திருமண நட்சத்திர பொருத்தம் பார்ப்பது பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் ஜாதகத்துக்கு பார்க்க வேண்டும். அவ்வாறு பெண் உத்திரட்டாதி நட்சத்திரதிற்கு பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவைகளை பார்ப்போம்.

இதில் உத்தம மற்றும் மத்திம பலன் உள்ள நட்சத்திரங்களை கொடுத்துள்ளோம். இவைகளில் இல்லாத நட்சத்திரங்கள் பொருத்தம் இல்லை என்று பொருள்.

Read More: திருமண பொருத்தம் | Star Matching Table for Marriage in Tamil

பெண் நட்சத்திரம் – மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம்

உத்தமம்

ரோகினி, திருவாதிரை, புனர்பூசம் 2 3, அஸ்தம், கேட்டை, திருவோணம், பூரட்டாதி, சதயம், ரேவதி.

மத்திமம்

அவிட்டம், உத்திராடம், மூலம், சுவாதி, ஆயில்யம், உத்திரம் 3 & 4, புனர்பூசம் 4, கார்த்திகை 2 3 4ஆம் பாதம்

மேலும் காண்க

 

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்