உடல் ஆரோக்கிய உணவுகள்

கீரை வகைகள்
நார்ச்சத்து

உடல் ஆரோக்கிய உணவுகள்: நார்ச்சத்து உடலுக்கு அதியவசமான ஒன்று. நார்ச்சத்து உள்ள உணவுப்பொருட்கள் பெருங்குடலில் புற்று நோய் வராமல் தடுக்கும்.

Amazon Year end offer Mobiles

உணவுப்பொருட்கள்: கோதுமை, சோளம், கேழ்வரகு கம்பு.

கீரை வகை

கீரை வகைகளில் கால்சியம், சோடியம், க்ளோரைன் எனப்படும் உலோகச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. மேலும் கீரைகளில் சர்க்கரை கிடையாது ஆகவே சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு இது மிகவும் சிறந்தது.

தினசரி 2 பூண்டு உணவில் எடுத்துக்கொள்வது நல்லது.

Amazon Year end offer Laptops

சிறுதானியங்கள்

சிறுதானியங்களில் சுண்ணாம்புச்சத்து அதிகம் உள்ளது. இதன் மூலம் தாய்ப்பால் குறைபாடுகள் மற்றும் கர்ப்ப காலத்தில் தாய்க்கு இரத்த ஓட்ட பாதிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாதவாறு பாதுகாக்கும்.

கொண்டை கடலை புரதம் நிரம்பியது. இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இது மாரடைப்பு நோய் வராமல் பாதுகாக்கும். நீரிழிவு நோயாளிகள் இதைத் தொடர்ச்சியாகச் சாப்பிடலாம்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

உடல் எடை குறைப்பில் புரதம் தேவை
அருகம்புல் மருத்துவ குணங்கள்