
உடல் எடை குறைத்து அழகு பெற
Weight Loss Tips Tamil – ஒருவர் குறைவாக சாப்பிட்டாலும் அதிகமாக சாப்பிட்டாலும் அவருடைய உடல் உட்கிரகிக்கும் தன்மையை பொறுத்தே அமையும். நம் உடல்களிலுள்ள நாளமில்லா சுரப்பிகளான பிட்யூட்ரி (Pituitary), தைராய்டு (Thyroid), அட்ரினல் (Adrenaline) மற்றும் கணையம் (Pancreas) போன்றவற்றில் More