ஆயில்யம் நட்சத்திரம் திருமண பொருத்தம்

ஆயில்யம் நட்சத்திரம் திருமண பொருத்தம்

ஆயில்யம் நட்சத்திரம் திருமண பொருத்தம்

கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் திருமண பொருத்தம் – பொதுவாக திருமண நட்சத்திர பொருத்தம் பார்ப்பது பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் ஜாதகத்துக்கு பார்க்க வேண்டும். அவ்வாறு பெண் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரதிற்கு பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவைகளை பார்ப்போம்.

இதில் உத்தம மற்றும் மத்திம பலன் உள்ள நட்சத்திரங்களை கொடுத்துள்ளோம். இவைகளில் இல்லாத நட்சத்திரங்கள் பொருத்தம் இல்லை என்று பொருள்.

Read More: Thirumana Porutham in Tamil  |  Star Matching Table for Marriage in Tamil

திருவாதிரை நட்சத்திரம்

உத்தம நட்சத்திரங்கள்

கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், சித்திரை, விசாகம் 1 2 3, அனுஷம், அவிட்டம், பூரட்டாதி, உத்திரட்டாதி.

மத்திம நட்சத்திரங்கள்

பரணி, ரோகிணி, திருவாதிரை, உத்திரம் 2 3 4, அஸ்தம், உத்திராடம், திருவோணம், சதயம்.

உத்தம மற்றும் மத்திம நட்சத்திரங்களில் இல்லாத மற்ற நட்சத்திரங்கள் பொருத்தம் இல்லை என்று பொருள்.

மேலும் காண்க

ஏக நட்சத்திர பொருத்தம்

நட்சத்திர பொருத்தம்

ராசி பொருத்தம் விளக்கம்

மகேந்திர பொருத்தம்

யோனி பொருத்தம்

ராகு கேது தோஷ திருமண பொருத்தம்

12 Zodiac Signs

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

You may also like...