அவிட்டம் நட்சத்திரம் திருமண பொருத்தம்

அவிட்டம் நட்சத்திரம் திருமண பொருத்தம்

அவிட்டம் நட்சத்திரம் திருமண பொருத்தம்

அவிட்டம் நட்சத்திரம் திருமண பொருத்தம் – பொதுவாக திருமண நட்சத்திர பொருத்தம் பார்ப்பது பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் ஜாதகத்துக்கு பார்க்க வேண்டும். அவ்வாறு பெண் அவிட்டம் நட்சத்திரதிற்கு பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவைகளை பார்ப்போம்.

இதில் உத்தம மற்றும் மத்திம பலன் உள்ள நட்சத்திரங்களை கொடுத்துள்ளோம். இவைகளில் இல்லாத நட்சத்திரங்கள் பொருத்தம் இல்லை என்று பொருள்.

Read More: திருமண பொருத்தம் | Star Matching Table for Marriage in Tamil

பெண் நட்சத்திரம் – மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் 1, 2ஆம் பாதம்

உத்தமம்

அசுவினி, கார்த்திகை பூசம் உத்திரம் 2 3 4, அஸ்தம், சுவாதி அனுஷம், மூலம், உத்ராடம், திருவோணம், சதயம்.

மத்திமம்

உத்திரட்டாதி, பூராடம், விசாகம், ஆயில்யம், புனர்பூசம், கார்த்திகை 2 3 4, கேட்டை, உத்திரம், மகம்.

பெண் நட்சத்திரம் – கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3 & 4ஆம் பாதம்

உத்தமம்

கார்த்திகை பூசம் மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி அனுஷம், மூலம், உத்ராடம், திருவோணம், சதயம்.

மத்திமம்

அஸ்வினி, ரோகினி, பூராடம், விசாகம், பூரம், ஆயில்யம், திருவாதிரை, புனர்பூசம் 4, கேட்டை, உத்திரம், மகம். உத்திரட்டாதி.

மேலும் காண்க

Video: அடிப்படை ஜோதிடம் கற்க

You may also like...