Skip to content
Home » பொதுத் தமிழ் தகவல்கள் » அம்மா பற்றிய வரிகள்

அம்மா பற்றிய வரிகள்

அம்மா பற்றிய வரிகள் | Amma quotes in Tamil |  Amma Love Quotes | Amma Quotes Tamil | Miss you Amma | Amma Quotes in English | இந்த பதிவில் அம்மா பற்றி அழகிய அருமையான வரிகள் மற்றும் வசனங்கள் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.

அம்மா பற்றிய வரிகள்
அம்மா பற்றிய வரிகள்

அம்மா பற்றிய வரிகள்

எத்தனை முறை சண்டை போட்டாலும், தேடிவந்து பேசும் தெய்வம் தாயை தவிர வேறேதும் உண்டோ!

No matter how many times you fight, there is no other goddess than the mother who comes in search and speaks!

படுத்துக்கொண்டே சொர்கத்தை காணலாம்.. தாய் மடியில்..!

You can see heaven while lying down .. on your mother’s lap ..!

இறைவன் இல்லை என்று சொல்வது பொய் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கிறான் அம்மாவின் வடிவில்.

It is a lie to say that there is no Lord. Each of us is at home in the form of a mother.

Read More:- அம்மா கவிதைகள் | Wedding Anniversary Wishes in Tamil | Wedding Wishes Tamil

கடல் அலைகளுக்கு என்றுமே விடுமுறை கிடையாது அது போல தன் தாயின் அன்பிற்கும் எல்லையே கிடையாது.

There is no holiday for the waves of the sea and there is no limit to the love of her mother.

பிழை இல்லாமலும் பேச கற்றுக் கொண்ட முதல் வார்த்தை.. அம்மா!!

The first word I learned to speak without error .. Ma!!

காசு பணம் இல்லாதவன் என்றுமே ஏழை இல்லை, அன்னையின் அன்பில்லாதவன் பணம் இருந்தும் ஏழை தான்.

One who has no money is not always poor, and one who has no love for his mother is poor even with money.

கருவில் இருந்த நமக்காக தூக்கத்தை விட்டு இரவில் விழித்திருந்த சூரியன்.. “அம்மா”

தாயின் கருவறையில் இருக்கும் போதே கற்பிக்க பட்டு விடுகிறது அம்மா என்னும் மூன்று எழுத்து.

The word of the mother are taught while in the mother’s womb.

வார்த்தைகளே இல்லாத வடிவம்.. அளவுகோல் இல்லாத அன்பு.. சுயநலமே இல்லாத இதயம்…அம்மா..!!

Form without words .. Love without measure .. Heart without selfishness … Mother .. !!

மறுபிறவி இருந்தால் செருப்பாக பிறக்க வேண்டும்… என்னை சுமந்த தாயை ஒரு முறை நான் சுமப்பதற்காக…!

If there is a rebirth I have to be born in sandals … so that I can carry the mother who carried me …!

பிரம்மன் படைத்த பிரம்மன் நீ… உயிர்களை படைப்பதால்!

Brahman created Brahman, “you” … because you create lives!

Read More:- Wedding Anniversary Wishes in Tamil | Wedding Wishes Tamil | Amma Kavithai in Tamil

Video – Amma Quotes in Tamil

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்