கும்ப ராசி திருமண வாழ்க்கை
Aquarius Sign in Tamil
கும்ப ராசி பொது பலன்கள்(Aquarius Sign in Tamil) – கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு பொதுவாக நீண்ட ஆயுள் உண்டு. புருவங்கள் அழகாகவும், வளைந்ததாகவும் நெற்றியில் நடுவில் சாய்ந்தும் இருக்கும், மூக்கு அகலமாக இருக்கும். முகத்தில் புன்னகையுடன் சரளமாக பேசும் குணத்துடன் More
