சஷ்டாஷ்டகம் என்றால் என்ன?
இந்த பதிவில் சஷ்டாஷ்டகம் என்றால் என்ன? மற்றும் திருமணத்தின் போது சஷ்டாஷ்டக தோஷம் எவ்வாறு பார்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். ஒரு ராசியில் நிற்கும் கிரகத்துக்கு 6வது மற்றும் 8வது ராசியில் ஒரு கிரகம் நின்றாள் அது சஷ்டாஷ்டகம் எனப்படும். More
