Skip to content
SWAMIJI VIVEKANANDAR

எது உண்மையான வழிபாடு? – சுவாமிஜி

அன்பிலும், இதயத்தின் தூய்மையான பக்தியிலும்தான் மதம் வாழ்கிறதே தவிர, சடங்குகளில் மதம் வாழவில்லை. ஒருவன் உடலும் மனமும் தூய்மையாக இல்லாமல், கோயிலுக்குச் செல்வதும் சிவபெருமானை வழிபடுவதும் பயனற்றவை. உடலும் மனமும் தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகளை சிவபெருமான் நிறைவேற்றுகிறார். ஆனால், தாங்களே தூய்மையற்றவர்களாக இருந்துகொண்டு, பிறருக்கு மதபோதனை செய்பவர்கள் இறுதியில்… Read More »எது உண்மையான வழிபாடு? – சுவாமிஜி

லக்கினம் குறிப்பு

பிறந்த லக்னத்திற்கு ஏற்ப வீட்டுவாசல்

லக்கினம் குறிப்பு பிறந்த லக்னத்திற்கு ஏற்ப வீட்டுவாசல் – பூமியைச் சுற்றியுள்ள பரவெளியை மையமாகக் கொண்டு 30 டிகிரி அளவு கொண்டு 12 பிரிவுகளாக லக்கினம் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொன்றும் மேடம், இடபம், மிதுனம், கடகம், சிம்மம் , கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப்… Read More »பிறந்த லக்னத்திற்கு ஏற்ப வீட்டுவாசல்

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் கற்பியல் பகுதி 1

பிரிவாற்றாமை குறள் 1151: செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை. பிரிந்து செல்லாத நிலைமையாக இருந்தால் எனக்குச் சொல்; பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர் வாழ வல்லவர்க்குச் சொல். குறள் 1152: இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு.… Read More »திருக்குறள் கற்பியல் பகுதி 1

TAMIL ILAKKIYAM: BRAHADEESWARAR TEMPLE

தமிழ் மொழியும் இலக்கியமும்

சங்க இலக்கியம் தமிழில் கிடைக்கப்பெற்ற தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம். இது தமிழ் மொழியின் இலக்கணத்தை வரையறுப்பதோடு, அக்கால தமிழர்ச் சூழலையும் உரைக்கின்றது. கி.மு 300 தொடக்கம் கி.பி 300 வரை எழுதப்பட்ட இலக்கியம் சங்க இலக்கியம் எனப்படுகிறது. பழந்தமிழரின் அகப்பொருள் மற்றும் புறப்பொருள் பாடும் கவிதைகளும் சங்க… Read More »தமிழ் மொழியும் இலக்கியமும்