“Error Establishing A Database Connection” சரி செய்வது எப்படி?
Error Establishing A Database Connection வந்தால் முதன்மையாக நாம் கவனிக்க வேண்டியது wp-config.php file தான் அதில் கீழ்வரும் தகவல் சரியாக பொருந்தியுள்ளதாக என்று பார்க்க வேண்டும்.
/** The name of the database for WordPress */
define(‘DB_NAME’, ‘yourDB ‘);
/** MySQL database username */
define(‘DB_USER’, ‘yourDB_user’);
/** MySQL database password */
define(‘DB_PASSWORD’, ‘)DB_password ‘);
/** MySQL hostname */
define(‘DB_HOST’, ‘localhost’); /**
2) Cpanel -> Mysql Database ல் database உருவாக்கிய பின் add user செய்ய வேண்டும். பின்பு அதனை முடித்த பின்பு உருவாக்கிய user ஐ add செய்ய வேண்டும்.
The 500 Internal Server Error
இதே போல், The 500 Internal Server Error வந்தால் wordpress admin ல் login செய்து உள்ளே settings ->permalinks சென்று common settings ல் வேறு ஒன்றை select செய்து மறுபடியும் post name தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் The 500 Internal Server Error சரியாகி விடும்.
மேலும் காண்க
Video: அம்மா பற்றிய வரிகள்