Database issue fix on Dumping data for table

நாம் mysql ல் wp_posts சேர்க்கும்பொழுது Dumping data for table `wp_posts` — INSERT INTO `wp_posts என வந்தால் முதலில் பதற்றம் அடைய வேண்டாம். இதற்கு முதலில் நீங்கள் செய்ய வேண்டியவை.

CPanel

wp-posts, wp-postmeta இரண்டையும் delete செய்து புதியதாக import செய்ய வேண்டும்.

1) goto – > CPanel -> PhpmyAdmin -> Your Database

2) Database ல் wp-postmeta -> delete old one (Don’t overwrite). upload the new one. பிறகு

3) Database ல் wp-posts ல் overwirte செய்யாமல் அதை முழுதும் delete செய்து புதியதாக wp -post ஐ import செய்ய வேண்டும்.

database -> wp-post -> delete old file (Don’t overwrite). upload new one.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Read More

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்