சளி இருமல் தீர வீட்டு வைத்தியம்
திரிகடுகம் என்னும் முக்கடுகு சளி இருமல் தீர, சுக்கு மிளகு திப்பிலி சம அளவு எடுத்துக்கொண்டு பொடி செய்து கொள்க. பொடி செய்யுமுன் மிளகை 24 மணி நேரம் மோரில் ஊற வைத்து பின் வெயிலில் உலர வைத்து எடுத்துக்கொள்ளவும். சுக்கை அதன் தோல் நீக்கி எடுத்துக்கொள்ளவும். திப்பிலியை… Read More »சளி இருமல் தீர வீட்டு வைத்தியம்