இயற்கை பொருட்கள் பயன்படுத்தி இந்த சுகாதார பிரச்சினைகளை சரி செய்ய சில எளிய வீட்டு வைத்தியம் உள்ளன. அதனை இங்கே பதிவிடுகிறோம்.

உடலில் ஏற்பட்டுள்ள காயம் குணமாக
காயம் குணமாக இலவம் பிசினை கொஞ்சம் எடுத்து அதனை பொடி செய்து தடவ சிராய்ப்பினால் ஏற்பட்டுள்ள காயங்கள் குணமாகும். புண்கள் மற்றும் புரைகள் ஆற உதிரமா இலையை நன்கு அரைத்து இரவில் பற்றுபோட்டு காலையில் எடுக்க 3 நாளில் குணமாகும். காயங்கள் More