Skip to content
Home » வீட்டு வைத்தியம் » Page 2

வீட்டு வைத்தியம்

இயற்கை பொருட்கள் பயன்படுத்தி இந்த சுகாதார பிரச்சினைகளை சரி செய்ய சில எளிய வீட்டு வைத்தியம் உள்ளன. அதனை இங்கே பதிவிடுகிறோம்.

இருமல் ஆஸ்துமா குணமாக

இருமல் ஆஸ்துமா குணமாக | Cough Home Remedies in Tamil | Dry Cough Home Remedies in Tamil | இருமல் ஆஸ்துமா குணமாக (கபம் குணமாக) கலவை கீரை வாரம் இருமுறை உண்டால் கபம் உடைந்து வெளியேறும். தூதுவளை இலை சிறிது எடுத்து பசும்பால்… Read More »இருமல் ஆஸ்துமா குணமாக

கல்லீரல் மண்ணீரல் நோய் குணமாக

இந்த பதிவில் கல்லீரல் மண்ணீரல் நோய் குணமாக என்ன செய்ய வேண்டும் என்று நம் பாரம்பரிய வீட்டு மருத்துவத்தில் முன்னோர்கள் கூறியுள்ளதை பார்ப்போம். கல்லீரல் மண்ணீரல் நோய் குணமாக கல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர மருதம்பட்டை மற்றும் கரிசலாங்கண்ணி பொடி 1 கிராம் அளவில் தேனில் கலந்து சாப்பிட கல்லீரல் வீக்கம் குறையும்.… Read More »கல்லீரல் மண்ணீரல் நோய் குணமாக

வயிற்றுப்போக்கு பேதி குணமாக

வயிற்றுப்போக்கு பேதி(Diarrhea Meaning in Tamil) குணமாக வீட்டு வைத்தியம் என்ன செய்ய வேண்டும் என்று நம் பாரம்பரிய மருத்துவத்தில் முன்னோர்கள் கூறியுள்ளதை பார்ப்போம். சீதபேதி குணமாக புளியங்கொட்டை தோல் மற்றும் மாதுளம் பழத்தோல் பொடி செய்து பசும்பாலில் சாப்பிட குணமாகும். ஆளிவிரைகளை அரைத்து சாப்பிட சீதபேதி குணமாகும்.… Read More »வயிற்றுப்போக்கு பேதி குணமாக

மாரடைப்பு வராமல் தடுக்க

இந்த பதிவில் மாரடைப்பு வராமல் தடுக்க(Prevent Heart Attack Tamil) என்ன செய்ய வேண்டும் என்று நம் பாரம்பரிய மருத்துவத்தில் முன்னோர்கள் கூறியுள்ளதை பார்ப்போம். மாரடைப்பு வராமல் தடுக்க வீட்டு வைத்தியம் மாரடைப்பு வராமல் தடுக்க தினமும் ஒரு கப் அளவில் தயிர் உணவில் சேர்த்துக்கொள்ள இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு… Read More »மாரடைப்பு வராமல் தடுக்க

மூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை

மூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை(Aloe Vera Cures Joint Pain) சோற்றுக் கற்றாழை பயன்கள் பொதுவாக 35-40 வயது தாண்டினால் கால் மூட்டில் உள்ள திரவம் குறைய ஆரம்பிக்கும். அதனால் நடப்பதே மிகவும் சிரமம் ஆகும். நம் உடலில் தேவையான தண்ணீரின் அளவு குறைவதால் உடலுக்கு முக்கியமான ஊட்டச்சத்து… Read More »மூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை

சரும நோய்கள் குணமாக

சரும நோய்கள் குணமாக(Skin Diseases Treatment in Tamil) – இந்த பதிவில் தேமல் படர்தாமரை பிரச்சனைகள், சொறி சிரங்கு பிரச்சினை, உடல் நாற்றம், மற்ற தோல் பிரச்சினைகள் ஆகியவற்றிற்கு என்ன செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ள வீட்டு வைத்தியம் பார்ப்போம். தேமல் படர்தாமரை பிரச்சனை சரும… Read More »சரும நோய்கள் குணமாக

உலர்ந்த திராட்சை பயன்கள்

உலர்ந்த திராட்சை பயன்கள்(Dry Grapes in Tamil) – உலர்ந்த திராட்சையை வெந்நீரில் போட்டு சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் அதனை குடித்தால் மயக்கம் குணமாகும். மஞ்சள் காமாலை உலர்ந்த திராட்சை சாப்பிட நோயுள்ளவர்கள் சாப்பிட குணமாகும். உலர்ந்த திராட்சையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. உடல்… Read More »உலர்ந்த திராட்சை பயன்கள்

சளி குணமாக வீட்டு வைத்தியம்

இந்த பதிவில் சளி குணமாக வைத்தியம்(Home Remedies for Cold) பார்ப்பது எப்படி என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளதை பார்ப்போம் | common cold treatment | home remedies for cold and sneezing | chest congestion home remedies சளி குணமாக (Common Cold… Read More »சளி குணமாக வீட்டு வைத்தியம்

உடலில் ஏற்படும் புண்கள் குணமாக

இந்த பதிவில் உடலில் ஏற்படும் புண்கள் குணமாக(Treatment for Sore) பார்ப்பது எப்படி என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளதை பார்ப்போம். புண்கள் குணமாக – Home Remedy for Sores புண்கள் குணமாக, வெற்றிலையை நெய்தடவி வதக்கி பின் பற்று போட தீப்புண்கள் குணமாகும். அருகம்புல், மஞ்சள் சேர்த்து… Read More »உடலில் ஏற்படும் புண்கள் குணமாக

உடல் சூட்டிற்கு பாட்டி வைத்தியம்

உடல் சூட்டிற்கு பாட்டி வைத்தியம்

Body Heat Reduce Foods in Tamil – இந்த பதிவில் உடல் சூட்டிற்கு பாட்டி வைத்தியம் பார்ப்பது எப்படி என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளதை பார்ப்போம். உடல் சூட்டிற்கு பாட்டி வைத்தியம் விஷ்ணுகிராந்தி இலைகளை எடுத்து அதனுடன் சிறிது பசும்பால் சேர்த்து அரைத்து கலக்கி குடித்தால், எலும்புக்குள்ளே… Read More »உடல் சூட்டிற்கு பாட்டி வைத்தியம்