Skip to content
Home » மருத்துவம் » Page 4

மருத்துவம்

மருத்துவம் – நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பது என்பது ஒவ்வொருவருடைய கடமையாகும். அன்றாட உடற்பயிற்சி, யோகா செய்வதன் மூலம் உடலை பாதுகாத்து கொள்ளலாம். மற்றபடி உணவு கட்டுப்பாடு மூலமும் சரி செய்து கொள்ளலாம்.

சில வியாதிகளுக்கு முறையான பாரம்பரிய சிகிச்சை முறைகளும் சித்த மருத்துவம், ஆயுர்வத மருத்துவம், யுனானி மருத்துவம் போன்றவை நல்ல தீர்வை கொடுக்கும்.

அதேபோல, சில வியாதிகளுக்கு ஆங்கில மருத்துவம் மூலம் மட்டுமே சரியான சிகிச்சையை வழங்க முடியும்.

ஆதலால் மக்கள் தெளிவாக அன்றாட உடற்பயிற்சி, நல்ல உணவுகள், சரியான மருத்துவ சிகிச்சை முறையை தேர்ந்துடுத்து ஆரோக்கியத்துடன் வாழ வேண்டிக்கொள்கிறேன்.

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

உடல் சூட்டிற்கு பாட்டி வைத்தியம்

உடல் சூட்டிற்கு பாட்டி வைத்தியம்

Body Heat Reduce Foods in Tamil – இந்த பதிவில் உடல் சூட்டிற்கு பாட்டி வைத்தியம் பார்ப்பது எப்படி என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளதை பார்ப்போம். உடல் சூட்டிற்கு பாட்டி வைத்தியம் விஷ்ணுகிராந்தி இலைகளை எடுத்து அதனுடன் சிறிது பசும்பால் சேர்த்து அரைத்து கலக்கி குடித்தால், எலும்புக்குள்ளே… Read More »உடல் சூட்டிற்கு பாட்டி வைத்தியம்

முகப்பொலிவு உடல் அழகு பெற

முகப்பொலிவு உடல் அழகு பெற

Face Beauty Tips in Tamil – மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி பொடி எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அந்த பொடியை 1 டீஸ்பூன் அளவில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பொன்னிறமாகும். நன்றாக பழுத்த நாட்டு வாழைப்பழத்துடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவ… Read More »முகப்பொலிவு உடல் அழகு பெற

சளி இருமல் தீர வீட்டு வைத்தியம்

திரிகடுகம் என்னும் முக்கடுகு சளி இருமல் தீர, சுக்கு மிளகு திப்பிலி சம அளவு எடுத்துக்கொண்டு பொடி செய்து கொள்க. பொடி செய்யுமுன் மிளகை 24 மணி நேரம் மோரில் ஊற வைத்து பின் வெயிலில் உலர வைத்து எடுத்துக்கொள்ளவும். சுக்கை அதன் தோல் நீக்கி எடுத்துக்கொள்ளவும். திப்பிலியை… Read More »சளி இருமல் தீர வீட்டு வைத்தியம்

உடல் எடையும் உடல் நலமும்

உடல் நலனில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் தங்கள் உடல் எடையை அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். சிலர் தீர ஆலோசிக்காமல் தன்னுடைய கண்ணாடியை எடை பார்க்கும் கருவியாக பயன்படுத்துகிறார்கள். சிலர் இரண்டு நாட்கள் கடும் பட்டினி இருந்துகொண்டு சுருங்கிய வயிறை கணக்கில் கொண்டு தன்னுடைய சட்டை மற்றும் பேண்ட் லூசாகிக்… Read More »உடல் எடையும் உடல் நலமும்