எடை குறைக்கும் எல்லா டயட்டுகளிலும் இந்த ஒரு விஷயம் மட்டும் பொதுவாக இருப்பதை கவனிச்சிருக்கீங்களா?

நம் உடல் எடையை குறைக்க முயற்சி செய்தால் முதலில் செய்யும் விஷயுமானது டயட்டில் இருப்பது தான்.நிறைய டயட்டை பற்றி நாம் கேள்வி பட்டிருப்போம்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டயட் பொருந்தும்.ஒருவருக்கு வேலை செய்யும் டயட் மற்றவர்க்கு வேலை செய்வதில்லை.ஒவ்வொருவரின் உடல் அமைப்பும் வித்தியாசமானவை அதற்கேற்ப நம் உணவு முறையை மாற்றிக் கொண்டால் உடல் எடை வெகுவாக குறைய ஆரம்பித்துவிடும். ஆனால் இதில் பொதுவான ஒரு விஷயம் இருக்கிறது. என்னவென்றால் உடல் எடை குறைவதற்கு

» Read more

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் நல்லது தான்… ஆனா சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? உண்மைய தெரிஞ்சிக்கங்க…

ஆப்பிள் ஒரு சத்தான பழம். ஆனால் இது நம் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கிறதா. நீரிழிவு நோய் என்பது வாழ்க்கை முறை மாற்றங்களை பேண வேண்டிய நோயாகும். நீரிழிவு நோயால் அவதிப்பட்டால் சரியான உணவை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்வது மற்றும் சரியான மருந்து எடுத்துக்கொள்வது அவசியம். எனவே நாம் பின்பற்றும் உணவுப்பழக்கம் இரத்த சர்க்கரை அளவை பெருமளவில் பாதிக்கிறது. உதாரணமாக ஆப்பிள்கள் சத்தான பழமாக இருந்தால் கூட இது இரத்த

» Read more

இரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தும் உணவுகள் என்னென்ன?…

மனித உடலில் மிகவும் முக்கியமானது இரத்தமும்,தண்ணீரும் தான்.இரத்தம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.அதில் கிருமிகள் உண்டானால் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.ஆகையால் நாம் உண்ணும் உணவிலே சிலவை இரத்தத்தை சுத்திகரிக்கப் பயன்படும் அதனை. பற்றி இப்பதிவில் பார்ப்போம் ​இரத்தத்தை சுத்தமாக்கும் வீட்டு வைத்தியம் மனித உடம்பில் ரத்தமானது சக்தி கடத்து பொருளாக செயல்படுகிறது. ரத்தம்தான் நாம் உண்ணும் உணவில் இருந்து ஆக்ஸிஜன், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஹார்மோன்களை திசுக்களுக்கு கொண்டு செல்வதிலிருந்து, இரத்தத்திற்கு மிக

» Read more

காற்றில் உள்ள மாசை வடிகட்டி நல்ல காற்றை தரும் வீட்டுத் தாவரங்கள் என்னென்ன…

ஒவ்வொரு ஆண்டும் மாசுபாட்டின் அளவானது அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் வாகனப் புகைகள், தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் புகைகள், தீபாவளி சமயங்களில் போடும் பட்டாசுப் புகைகள் என நம்முடைய வளிமண்டலத்தையே இவைகள் பெருமளவில் பாதித்து வருகிறது. இதனால் நம்மைச் சுற்றி இருக்கும் சுவாசிக்கும் காற்று கூட நஞ்சாகிறது. இதனால் நிறைய பேருக்கு ஆஸ்துமா, சுவாசக் குழாய் அழற்சி, நுரையீரலில் பாதிப்புகள் என நிறைய விஷயங்கள் ஏற்படுகின்றன. ​வீட்டுத் தாவரங்கள்

» Read more

முட்டை சாப்பிடும்போது செய்யக்கூடாத 5 தவறுகள் என்னென்ன?

எளிமையாக சமைக்கவும் முடியும். பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த முட்டையை உண்ணும் போது வயிறும் நிறையும். இந்த காரணங்கள் அனைத்தும் எடை குறைப்பு பத்தியமுறைக்கு முட்டையை தேர்ந்தெடுக்க காரணங்களாக அமைகிறது. மேலும் வளர்சிதை மாற்றத்தை(metabolism) அதிகரித்து உடல் எடையை குறைக்கவும் முட்டை உதவுகிறது. மேலும் காலை உணவாக முட்டையை எடுத்துக் கொள்வதால் அதிக அளவிலான உடல் எடையை குறைக்க உதவுகின்றது என்று நிறைய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆனால் முட்டையை சாப்பிடுவதால் கிடைக்கும்

» Read more

கர்ப்பிணி பெண்கள் ஏன் பாகற்காய் சாப்பிடக் கூடாது?… காரணத்த தெரிஞ்சிக்கங்க…

​பாகற்காய் பாகற்காயின் கசப்புத் தன்மைக்கு காரணமான கெமிக்கல்கள் பெண்களுக்கு இரத்த போக்கை ஏற்படுத்தி கருக்கலைப்பை உண்டாக்குகிறது. இது வயிற்றில் வளரும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம், மாங்கனீசு, ஃபோலேட், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பல பி வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் நிரம்பிய பாகற்காய் நமக்கு நிறைய நன்மைகளை அளித்தால் கூட கர்ப்பிணி பெண்கள் இதை பார்த்து தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

» Read more

மென்ஸ்சுரல் கப் வாங்குவதற்கு முன் நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய 3 கேள்விகள் என்னென்ன

நிறைய பெண்கள் தங்கள் மாதவிடாய் காலங்களில் சானிட்டரி பேடுகளை பயன்படுத்தினால் கூட அதிகப்படியான இரத்த போக்கை உறிஞ்ச, அடிக்கடி மாற்ற வேண்டிய தொல்லை இல்லாமல் இருக்க மாதவிடாய் கோப்பைகளை வாங்க முடிவு செய்கின்றனர். ஆனால் மாதவிடாய் கப்கள் உண்மையில் பாதுகாப்பானதா போன்ற கேள்விகள் அவர்கள் மனதில் எழுகிறது. எனவே உங்க சந்தேகங்களுக்கும் உங்க கேள்விகளுக்கும் விடை அளிக்கும் நோக்கில் நாங்கள் இங்கே சில விஷயங்களை கூற இருக்கிறோம். எனவே நீங்கள்

» Read more

அதிகமா முடி கொட்ட பயோட்டின் சத்து குறைபாடு தான் காரணமா? அதை எப்படி சரி செய்றது?

இந்த எதிர்வினைகள் முடி ஆரோக்கியத்துடன் தொடர்பு கொண்டவை என்றாலும் இது குறித்த உறுதியான ஆதாரங்கள் இல்லை. ஆனால் பயோட்டின் குறைபாடு உண்டாகும் போது முடி கொட்டுதல் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். சருமத்தில் சொறி போன்று பாதிப்பை உண்டாக்கும். இந்த பயோட்டின் நிறைந்திருக்கும் உணவுகள் குறித்து பார்க்கலாம். பயோட்டின் பயோட்டின் குறைபாடு பொதுவாக நிகழ்வதில்லை. ஏனெனில் குடலில் உற்பத்தி செய்யப்படும் பயோட்டின் அளவு மிக அதிகமாக தேவைக்கு மேல் கிடைக்கும்.

» Read more

நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கும் ஆரஞ்சு – கொத்தமல்லி ஜூஸ் – எப்படி தயாரிக்கணும்?

நாம் நமது உடல் ஆரோக்கியத்தை நீண்ட காலமாக புறக்கணித்து விட்டோம் . ஆனால் 2020 நமக்கு உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தி இருக்கிறது. தொற்றுகள் ஏற்படாமல் நம்மை காப்பாற்றிக் கொள்ள நாம் கடைபிடிக்கும் பத்தியத்திலிருந்து தினசரி செய்யும் உடற்பயிற்சி வரை என்று எல்லாமே முக்கிய பங்காற்றுகிறது என்பதை புரிந்து கொண்டிருக்கிறோம். ​நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரியுங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அதிகரிக்க

» Read more

கை, காலில் அதிகமா முடி இருக்கா ? வீட்ல இருக்கிற இந்த பொருளை யூஸ் பண்ணுங்க, முடி வளராது!

அதனால் பிடித்த ஸ்லீவ்லெஸ் உடைகளை அணியவும் செய்வதில்லை. இது மன ரீதியாகவும் அவர்களுக்கு சங்கடம் அளிக்க செய்கிறது. இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வீட்டு வைத்திய முறைகள் உங்கள் முழங்கை முழங்கால்களில் இருக்கும் முடியை படிப்படியாக குறைத்து வளர்ச்சியை மட்டுப்படுத்தி விடும். இது குறித்து பார்க்கலாம். பராமரிப்பு -1 எலுமிச்சை + சர்க்கரை + தேன் சர்க்கரை தேன் இரண்டுமே ஸ்க்ரப் செய்ய ஏற்ற பொருள் கள். இது வீட்டிலேயே எளிதாக தயாரிக்கபடகூடிய

» Read more

`பிளேபாய்ஸ் அலெர்ட்!’ இந்தக் கால ரிலேஷன்ஷிப்பில் நடக்கும் தவறுகள் என்ன? – பகிர்கிறார் பாக்யராஜ்

இப்போ, என்னையே எடுத்துக்கோங்களேன். பூர்ணிமாவோட பிறந்த நாள் ஜூனா, ஜூலையா, இருபத்தஞ்சாம் தேதியா, இருப்பத்து ஏழாம் தேதியான்னு தெரியாது. அடிக்கடி மறந்திடுவேன். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பூர்ணிமா, கடைசியா என்னோட பிறந்த நாளையும், அவங்க பிறந்த நாளையும் சேர்த்து வர்ற மாதிரி என் போன் நம்பரை எனக்கு மாத்திக் கொடுத்துட்டாங்க. அப்புறம் சாக்லேட் பாய். கலகலப்பா இருப்பான். இவனுக்கு கொஞ்சம் ஒழுக்கம் தொடர்பான பயம், பொண்ணுங்க விஷயத்துல நமக்கெதுக்கு வீணான

» Read more

கர்ப்பிணி : தேன் சேர்க்கலாமா? நல்லதா அல்லது பாதிப்பை உண்டாக்குமா?

தேன் அருமையான மருத்துவ குணங்களை கொண்டிருக்க கூடியது. கர்ப்ப காலத்தில் தேன் சேர்ப்பதன் மூலம் அது கர்ப்பகால அசெளகரியங்களை போக்க கூடும் என்றும் சொல்வதுண்டு. உண்மைதான் கர்ப்பிணி தேன் சாப்பிடுவது பாதுகாப்பானது. பிறந்த குழந்தைக்கு ஒரு வருடம் வரை தேன் கொடுக்க கூடாது என்பதை அறிவோம். ஏனெனில் தேனில் இருக்கும் பாக்டீரியாக்கள் குழந்தையின் குடலுக்கு குறைபாட்டை உண்டாக்கும். சமயங்களில் போட்யூலிசம் என்னும் நோயை அரிதாக உண்டாக்கவும் செய்யும். குழந்தைகளின் குடல்

» Read more

பள்ளிகளில் மனநலக் கல்வி… குமரி டு டெல்லி நடந்தே செல்லும் ராணுவ வீரர்!

எனவே, இந்தியாவிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மனநலம் குறித்த பாடத்தை, பாடத் திட்டத்துடன் கட்டாயம் இணைக்க வேண்டும். இதை வலியுறுத்தும் வகையில், கன்னியாகுமரி முதல் டெல்லி வரை விழிப்புணர்வு பிரசார நடை பயணத்தை மேற்கொள்வது எனத் திட்டமிட்டேன். கடந்த 16-ம் தேதி கன்னியாகுமரியில் நடைபயணத்தைத் துவக்கினேன். வழிநெடுகிலும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களைச் சந்தித்து இக்கோரிக்கை நிறைவேறிட கையெழுத்து பெற்று வருகிறேன். வரும் ஏப்ரல் மாதத்தில் டெல்லிக்குச் சென்று

» Read more

அப்பாக்கள் எப்போதும் அப்பாவாக மட்டும் இருப்பதில்லை! #MyVikatan

அப்பாக்களின் உலகில் மகள் வந்த பின்பு ஏற்படும் மகிழ்ச்சியையும் மாற்றத்தையும் பலர் அழகாக எழுதியிருக்கிறார்கள். அப்பாக்களுக்கான மகள்களின் அன்பும் அளவிட முடியாதது. அப்பாக்களின் உலகம் மகள் வந்த பின்பு மாறுகிறது. ஆனால் மகள்களுக்கு அப்பாவுடன்தான் உலகமே ஆரம்பமாகிறது. கருவில் சுமந்த தாயைவிட, ‘அப்பா பாரு…’ என அவள் கை காட்டுபவரிடமே மகளின் அன்பு அதிகமாகப் பொங்குகிறது. தந்தை / மாதிரிப் படம் அப்பாக்கள் என்றுமே அப்பாவாக மட்டும் இருப்பதில்லை. தாத்தாவாகவும்

» Read more

டீன் ஏஜ் : என்ன சாப்பிட்டாலும் ஒல்லியாவே இருக்கீங்களா, உடல் எடை அதிகரிக்க இதை செய்யுங்க!

பதின்ம வயதிலேயே உடல் எடை குறித்த விழிப்புணர்வை கொண்டுவிடுகிறார்கள் டீன் ஏஜ் எட்டும் பருவத்தினர். உடல் பருமன் என்று காரணம் காட்டி உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை கூட மறுத்துவிடுகிறார்கள் இன்றைய இளம்பருவத்தினர். டீன் ஏஜ் வயதில் அதிக மெலிவையும் பலவீனத்தையும் கொண்டிருப்பவர்கள் அதன் பிறகு எடை அதிகரிக்க என்ன செய்தாலும் எப்படி சாப்பிட்டாலும் உடல் எடை கூடுவதில்லை என்னும் கவலை கொள்கிறார்கள். மோசமான ஊட்டச்சத்து. உடல் வளர்சிதை மாற்றம்,உணவு

» Read more
1 2 3 8