நெருங்கும் புயல், துண்டிக்கப்படும் மின்சாரம்… போன் பேட்டரியை விரயமாக்காமல் பயன்படுத்த 7 டிப்ஸ்!

நவம்பர் 21-ம் தேதி வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி, தற்போது அதிதீவிர புயலாக உருவெடுத்திருக்கிறது. இது அதி தீவிரப் புயலாக மாறி கடலூருக்கு அருகே இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை கரையைக் கடக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. புயல் கரையைக் கடக்கும்போது சென்னை, திருவள்ளூர், திருவாரூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மணிக்கு சுமார் 100 கிலோமீட்டர் வேகத்திலும், செங்கல்பட்டு,

» Read more

பில்கேட்ஸ் பின்னே, எலான் மஸ்க் முன்னே… பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் உயர்ந்தது எப்படி?

எட்டு வருடங்களில் இந்த பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இரண்டாவது இடத்திற்கு கீழ் செல்வது இதுவே முதல்முறை. பல வருடங்களாக முதல் இடத்தை தக்கவைத்திருந்த இவரை 2017-ல் பின்னுக்குத் தள்ளினார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பஸாஸ். இப்போது பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 127.7 பில்லியன் டாலர். இதுவரை 27 பில்லியன் டாலர் அளவிலான சொத்துகளை அவரது தொண்டு நிறுவனங்களுக்கு பில் கேட்ஸ் வழங்கியுள்ளார், இல்லையென்றால் இன்னும் இந்த

» Read more

விரட்டி விரட்டி வானிலை அப்டேட் சொல்லும் செயலிகள்… நம்பலாமா?

தமிழகத்தில் நவம்பர் மாதம் புயல்களின் மாதம். பெரும்பாலும் வடகிழக்கு பருவமழையில் புயல்களின் மூலமே அதிக மழையைத் தமிழகம் பெறும். ஆனால், இம்முறை சற்றே பலத்த புயலாக ‘நிவர்’ புயல் தமிழகத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் வருவதற்கு முன்பாகவே அதைப் பற்றிய அவதானிப்புகளை சமூக வலைதளங்களில் பகிர ஆரம்பித்துவிட்டனர் மக்கள். இதற்கென பல்வேறு செயலிகள் கூகுள் ப்ளேஸ்டோரில் இருப்பதால் பலருமே வானிலை ஆய்வாளர்களாக மாறிவிட்டார்கள். மனிதனுக்கு தான் சொல்லியது

» Read more

வலுப்பெறும் `நிவர்’ புயல்… மின்னணு, மின்சார சாதனங்களை கையாள்வது எப்படி?

“‘நிவர்’ புயல் நாளை மாலை அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரையைக் கடக்கும்போது பலத்த காற்று வீசும். மணிக்கு 120-130 கி.மீ வேகத்திலும், சமயங்களில் 145 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்” எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நிவர் புயல் தற்போது மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது என்றும் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த

» Read more

திறனில்லாத ஆசிரியர்கள், போலி விளம்பரங்கள்?! WhiteHat Jr-யை சுற்றும் சர்ச்சை!

விளம்பரங்களின் தரத்தை மேற்பார்வையிடும் Advertising Standard Council of India (ASCI) அமைப்பிற்கு WhiteHat Jr விளம்பரங்கள் குறித்து புகார்கள் வர ஆரம்பித்தன. ‘அடுத்த விமானத்திலேயே உங்கள் குழந்தை சிலிக்கான் வேலிக்கு பறக்க வேண்டுமா?’, ‘7 வயது Ted X பேச்சாளரைப் பாருங்கள், உங்கள் குழந்தை இப்படி ஆக வேண்டுமா’, ‘இளம் வயதில் கோடிங்கில் தேறியவர்களுக்குப் பயிற்சி கொடுக்க கூகுள், வேய்மோ போன்ற நிறுவனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன’ என்பது

» Read more

அறிமுகமாகின்றது புதிய 5G ஸ்மார்ட் கைப்பேசி ZTE Blade 20 Pro

சீனாவை சேர்ந்த ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான ZTE தனது புத்தம் புதிய 5G ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது. ZTE Blade 20 Pro எனப்படும் இக் கைப்பேசியானது 6.52 அங்குல அளவுடைய HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது. அத்துடன் Qualcomm Snapdragon 765G mobile processor, பிரதான நினைவகமாக 6GB மற்றும் 8GB RAM, 128GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது. மேலும் 64 மெகாபிக்சல்களை உடைய கமெரா

» Read more

டுவிட்டர் நிறுவனம் அறிமுகம் செய்த Fleets வசதி!

அண்மையில் வாட்ஸ் ஆப்பில் அனுப்பப்டும் குறுஞ்செய்திகள் தானாக அழியக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் என்பவற்றிலும் இவ்வாறான வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டுவிட்டரிலும் ஸ்டோரிக்கள் 24 மணிநேரத்தில் தானாகவே அழியக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வசதியானது Fleets என அழைக்கப்படுகின்றது. இவ் வசதியினை பல பயனர்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். எனினும் இவ் வசதியினை பயன்படுத்த விருப்பம் இல்லை எனில் டீஆக்டிவேட்

» Read more

புதிய மைல்கல்லை எட்டியர் சிங்காரி அப்பிளிக்கேஷன்..!!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலகெங்கிலும் மிகவும் பிரபல்யமாக காணப்பட்ட வீடியோ டப்பிங் அப்பிளிக்கேஷனாக டிக்டாக் விளங்கியது. எனினும் இந்த அப்பிளிக்கேஷன் இந்தியா மற்றும் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து டிக்டாக்கிற்கு பதிலாக இந்திய அப்பிளிக்கேஷன் டெவெலொப்பர்களால் சிங்காரி எனப்படும் அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அப்பிளிக்கேஷன் ஆனது தற்போது வரை சுமார் 38 மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த அப்பிளிக்கேஷன் ஊடாக நாள்தோறும்

» Read more

‘தானாகவே டெலிட்’ ஆகும் ஆப்ஷனை கொண்டு வந்த வாட்ஸ் அப்… பெறுவது எப்படி?

அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் 7 நாட்களில் தானாக மறைந்துவிடும் அதாவது டெலிட் ஆகிவிடும் அம்சத்தை வாட்ஸ் அப் இந்தியாவில் அறிமுகமாக்கியுள்ளது தனிப்பட்ட செய்தி மற்றும் குரூப்புகளிலும் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. இந்த அம்சத்தை பயனர் ஒரு தனிப்பட்ட சாட்டிற்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். குரூப் செய்திகளுக்கு, அட்மின் மட்டுமே இந்த அம்சத்தை பயன்படுத்தமுடியும். ஒரு பயனருக்கு செய்தியை அனுப்பி, அவர் 7 நாட்கள் தங்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தவில்லை

» Read more

ஐபோன் SE முதல் M1 சிப் மேக்புக் வரை… 2020-ல் வெளிவந்த ஆப்பிள் கேட்ஜெட்ஸ்! #Rewind

ஐபோன் 12 சீரிஸ் 12, 12 மினி, 12 ப்ரோ, 12 ப்ரோ மேக்ஸ் என மொத்தம் நான்கு ஐபோன்கள் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் முறையாக ‘செராமிக் ஷீல்டு’ என்ற டிஸ்ப்ளே பாதுகாப்பை மேலே பயன்படுத்தியிருக்கிறார்கள். புதிய 5 nm A14 பயானிக் சிப் இந்த போன்களில் கொடுக்கப்பட்டன Source link

» Read more

இந்திய பயனாளர்களுக்கு 2 நாட்கள் நெட்ப்ளிக்ஸ் பயன்பாடு இலவசம் – எப்போது?

இன்றைய இணைய உலகில் OTT தளங்களில் முன்னணியில் இருக்கின்ற நிறுவனங்களில் நெட்ப்ளிக்ஸும் ஒன்று. வெப் சீரிஸ், திரைப்படம் என பொழுதை இனிதாக கழிக்க இதில் ஏராளமான ஆப்ஷன்கள் உள்ளன. அதற்காகவே பெருவாரியான பயனர்கள் நெட்ப்ளிக்ஸை சப்ஸ்க்ரைப் செய்தும் உள்ளனர். இந்நிலையில், வரும் டிசம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் தளத்தின் சேவையை இலவசமாக பயன்படுத்தலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. “புதிய பார்வையாளர்களை கவரும் வகையில் ஒரு

» Read more

மரங்களைக் காக்க ‘சோலார்’ இஸ்திரி வண்டி கண்டுபிடித்தேன்! – ஸ்வீடன் விருது வென்ற தமிழக மாணவி

திருவண்ணாமலையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், ஸ்வீடன் நாட்டின் ‘மாணவர் பருவநிலை விருது‘ மற்றும் இந்தியாவின் பாரத பிரதமரின் விருது என இரண்டு விருதுகளை பெற்றுள்ளார். திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி வினிஷா உமாசங்கர். இவர் சூரிய ஒளியினால் இயங்கும் சலவைப் பெட்டி வண்டி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இந்தக் கண்டுபிடிப்பு ஸ்வீடன் நாட்டின் சுத்தமான காற்று விருது பிரிவில் இந்த ஆண்டிற்கான மாணவர்

» Read more

‘டிஜிட்டல் இந்தியா’ ஒரு வாழ்க்கை முறையாக மாறியுள்ளது: பிரதமர் மோடி

‘டிஜிட்டல் இந்தியா’  என்பது ஒரு வாழ்க்கை முறையாக மாறியுள்ளது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக, பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு 2020-ஐ திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது“ ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ‘டிஜிட்டல் இந்தியா’ பணி தற்போது வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டது”என்று கூறினார். மேலும் பிரதமர் மோடி கூறுகையில், “டிஜிட்டல் இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கவேண்டும், ஏனெனில்

» Read more

346 பேரை பலிவாங்கிய போயிங் விமானம் மீண்டும் பறக்க அனுமதி… எதனால், ஏன், எப்படி கிடைத்தது?!

இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் தற்போது போயிங் 737 MAX ரக விமானங்களுக்கு மீண்டும் பறக்க அனுமதி வழங்கியிருக்கிறது FAA. இதன் தலைவர் ஸ்டீவ் டிக்சன் அனுமதி வழங்கும் ஆணையைப் பிறப்பித்துள்ளார். “மிக உன்னிப்பாக விபத்துகளின் காரணங்களைக் கண்காணித்து அவற்றுக்குத் தீர்வு கண்டுள்ளது FAA. போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாலேயே இந்த அனுமதி தரப்படுகிறது. இந்த முடிவை எடுப்பதற்கு நாங்கள் பல காலம் எடுத்துக்கொண்டோம். முதலிலிருந்தே இந்த விஷயத்தில்

» Read more
1 2 3