தமிழ் இலக்கணம்

பெயர்ச் சொற்களின் வகைகள்

நவம்பர் 27, 2018 Rajendran Selvaraj 0

சொற்களின் வகை 1. சொற்கள், பெயர்ச்சொல் வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நால்வகைப்படும். பெயர்ச் சொற்களின் வகைகள் 2. பெயர்ச் சொல்லாவது, பொறிகட்கும் மனத்துக்கும் விடயமாகிய பொருளை உயர்த்தும். பொருள், இடம், காலம், சினை என்னம் நான்கும் nhருளென உன்றாய் அடங்கும். More

தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம் – திணை மற்றும் பால்

நவம்பர் 27, 2018 Rajendran Selvaraj 0

தமிழ் இலக்கணம் – சொல்லதிகாரம் – திணை மற்றும் பால் சொல்லாவது, ஒருவர் தங்கருத்தின் நிகழ்பொருளைப் பிறார்க்கு அறிவித்தற்கும், பிறர் கருத்தின் நிகழ் பொருளைத் தாம் அறிதற்குங் கருவியாகிய ஒலியாம். திணை மற்றும் பால் திணை 1. அக்கருத்தின் நிகழ்பொருள், உயர்திணை, More

No Image

தன்மை முன்னிலை வினைமுற்று

அக்டோபர் 21, 2018 Rajendran Selvaraj 0

தன்மை முன்னிலை எதிர்மறை வினைமுற்று | முன்னிலை வினைமுற்று | எதிர்மறை வினைமுற்று 1. தன்மை வினைமுற்று, தன்மையொருமை வினைமுற்று தன்மைப் பன்மை வினைமுற்று என, இரு வகைப்படும். 2. என், ஏன், அன் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் More

No Image

முற்று வினை படர்க்கை வினைமுற்று

அக்டோபர் 15, 2018 Rajendran Selvaraj 0

முற்று வினை படர்க்கை வினைமுற்று பற்றி இந்த பதிவில் பார்ப்போம் 1. முற்று வினையாவது, பால் காட்டும் விகுதியோடு கூடி நிறைந்து நின்று பெயரைக் கொண்டு முடியும் வினையாம். இம்முற்றுவினை கொள்ளும் பெயர்களாவன் பொவுட் பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர், More

No Image

வினைச்சொற்கள் தமிழ் இலக்கணம்

அக்டோபர் 12, 2018 Rajendran Selvaraj 0

இந்த பதிவில் பார்ப்போம் வினைச்சொற்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வினைச்சொற்கள் தமிழ் இலக்கணம் வினைச் சொல்லாவது, பொருளினது, புடைப் பெயர்ச்சியை உணர்த்துஞ் சொல்லாம். புடைப்பெயர்ச்சியெனினும், வினை நிகழ்ச்சியெனினும், பொருந்தும். வினை, தொழில் என்பவை ஒரு பொருட் சொற்கள். வினை நிகழ்ச்சிக்குக் காரணம் More

தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம் – ஆகுபெயர்

அக்டோபர் 11, 2018 Rajendran Selvaraj 0

தமிழ் இலக்கணம் – ஆகுபெயர் பற்றி இந்த பதிவில் பார்ப்போம் ஆகுபெயர் 1. ஒரு பெருளின் இயற் பெயர், அப்பொருளோடு சம்பந்தமுடைய பிறிதொரு பொருளுக்குத் தொன்று தொட்டு வழங்கி வரின், அது ஆகு பெயரெனப்படும். 2. ஆகுபெயர், பதினாறு வகைப்படும். அவையாவன:- More

தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம் புணரியல் பகுதி 4

டிசம்பர் 28, 2017 Rajendran Selvaraj 1

உகர வீற்று எண்ணுப் பெயர்ப் புணர்ச்சி 1. ஒன்றென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெட்டு, னகரவொற்று ரகரமாகத் திரியும். வந்தது மெய்யாயின் ரகரம் உகரம் பெறும்: உயிராயின், உகரம் பெறாது முதனீளும். உதாரணம். ஒன்று + கோடி – ஒருகோடி கழஞ்சு More

தமிழ் இலக்கணம்

வேற்றுமைப் புணர்ச்சியும், அல்வழிப் புணர்ச்சியும்

டிசம்பர் 20, 2017 Rajendran Selvaraj 0

தமிழ் இலக்கணம் புணரியல் புணர்ச்சியாவது வேற்றுமைப் புணர்ச்சியும், அல்வழிப் புணர்ச்சியும் என இரண்டு வகைப்படும். 1. வேற்றுமைப் புணர்ச்சியாவது, ஐ, ஆல், கு, இன், அது, கண், என்னும் ஆறுருப்புகளும் இடையில் மறைந்தாயினும் வெளிப்பட்டாயினும் வரச்சொகள் புணர்வதாம். உதாரணம். வேற்றுமைத்தொகை வேற்றுமைவிரி More

தமிழ் இலக்கணம்

பகுபதம் பகாப்பதம்

டிசம்பர் 19, 2017 Rajendran Selvaraj 0

பகுபதம் பகாப்பதம் பற்றி தெரிந்து கொள்வோம் தமிழ் இலக்கணம் பதவியல் 1. பதமாவது, த ஒரெழுத்தாலாயினும் இரண்டு முதலிய பலவெழுத்துக்களாயினும் ஆக்கப்பட்டுப் பொருளை அறிவதாம். அது, பகாப்பதம், பகுபதம் என இருவகைப்படும். 2. பகாப்பதமாவது, பகுக்கபடாத இயல்புடைய பதமாம். ஆது, பெயர்ப்பகாப்பதம், More

தமிழ் இலக்கணம்

எழுத்துக்களின் மாத்திரை

டிசம்பர் 18, 2017 Rajendran Selvaraj 0

எழுத்துக்களின் மாத்திரை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் 1. குற்றெழுத்துக்கு மாத்திரை ஒன்று, நெட்டெழுத்துக்கு மாத்திரை இரண்டு. மெய்யெழுத்துக்கும் ஆய்தவெழுத்துக்குந் தனித்தனி 1/2 மாத்திரை. உயிர்மெய்க் குற்றெழுத்துக்கு ஏறிய உயிரின அளவாகிய மாத்திரை ஒன்று; உயிர்மெய் நெட்டெழுத்துக்கு ஏறிய உயிரின அளவாகிய More