Skip to content
Home » தமிழ் இலக்கணம் » Page 2

தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம்
தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள், உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும்.

உயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துகளும் தத்தம் ஒலி அளவுகளைப் பொருத்து குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து, நெட்டெழுத்துகளின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். நேரசை, நிரையசை ஈரசைகளாவன. குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ வருதல் நேரசையாகும்.

தெரிநிலை வினைப்பகுப்பு

தெரிநிலை வினைப்பகுப்பு – தெரிநிலை வினைச் சொற்கள், செயப்பாடு பொருள் குன்றிய வினை, செயப்பாடு பொருள், குன்றாத வினை, எ-ம். தன்வினை, பிறவினை, எ-ம். செய்வினை, செயப்பாட்டு வினை, எ-ம். வௌ;வேறே வகையிற் பிரிவுபட்டு வழங்கும். செயப்படுபொருள் குன்றிய வினையாவது, செயப்பாடு பொருளை வேண்டாது வரும் முதனிலை அடியாகத் தோன்றிய… Read More »தெரிநிலை வினைப்பகுப்பு

இருவகை வினைக்குறிப்பு

இருவகை வினைக்குறிப்பு – வினாக்குறிப்புச் சொற்கள், ஆக்க வினைக்குறிப்பு, இயற்கை வினைக்குறிப்பு என இரு வகைப்படும். அவற்றுள், ஆக்க வினைக்குறிப்பு காரணம் பற்றி வரும் வினைக்குறிப்பாம் அதற்கு ஆக்கச்சொல் விருந்தாயினும் தொக்காயினும் வரும். உதாரணம். கல்வியாற் பெரியனாயினான் கல்வியாற் பெரியன் கற்றுவல்லராயினார் கற்றுவல்லர் இயற்கை வினைக்குறிப்பு காரணப்பற்றாது இயற்கையை உணர்த்தி… Read More »இருவகை வினைக்குறிப்பு

வினையெச்சம் குறிப்பு

வினையெச்சம் குறிப்பு – வினையெச்சமாவது பால் காட்டும் முற்றுவிகுதி பெறாத குறைசெ சொல்லாய் வினைச்சொல்லைக் கொண்டு முடியும் வினையாம். இவ்வினையெச்சங் கொள்ளும் வினைச்சொற்களாவன உடன்பாடும் எதிர்மறையும் பற்றிவரும் தெரிநிலையுங் குறிப்புமாகிய வினைமுற்றும் பெயரெச்சமும், வினையெச்சமும், வினையாலணையும், பெயரும், தொழிற்பெயரும் ஆகிய ஐ வகை வினைச்சொற்களுமாம். 1. தெரிநிலை வினையெச்சம்… Read More »வினையெச்சம் குறிப்பு

பெயரெச்சம் குறிப்பு

பெயரெச்சம் குறிப்பு – பெயரெச்சமாவது, பால் காட்டும். முற்று விகுதி பெறாத குறைச்சொல்லாய்ப் பெயரைக் கொண்டு முடியும் வினையாம். இப்பெயரெச்சங் கொள்ளும் பெயர்களாவன், வினை, முதற்பெயர், கருவிப் பெயர், இடப்பெயர், தொழிற்பெயர், காலப்பெயர், செயற்பாட்டுப் பொருட்பெயர் என்னும் அறவகை பெயருமாம் உதாரணம். உண்டசாத்தன் – வினைமுதற்பெயர் உண்ட கலம்… Read More »பெயரெச்சம் குறிப்பு

முன்னிலை ஏவல் வினைமுற்று

முன்னிலை ஏவல் வினைமுற்று

முன்னிலை ஏவல் வினைமுற்று என்பது முன்னிலை ஏவல் ஒருமை வினைமுற்று, முன்னிலை ஏவல் பன்மை வினைமுற்று என இரு வகைப்படும். ஆய், இ, ஆல், ஏல், ஆல், என்னும் விகுதிகளை இருதியில் உடைய வினைச்சொற்களும் ஆய் விகுதி புணர்ந்து குன்றிப் பகுதி மாத்திரையாய் நிற்கும் விசை; சொற்களும் முன்னிலை… Read More »முன்னிலை ஏவல் வினைமுற்று

தன்மை வினைமுற்று

தன்மை வினைமுற்று மற்றும் முன்னிலை வினைமுற்று பற்றி இந்த பதிவில் பார்ப்போம். தன்மை வினைமுற்று தன்மை வினைமுற்று, தன்மை ஒருமை வினைமுற்று, தன்மைப் பன்மை வினைமுற்று என,இரு வகைப்படும். என், ஏன், அன் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள், தன்மையொருமைத் தெரிநிலை வினைமுற்று குறிப்பு வினைமுற்றுமாம்.… Read More »தன்மை வினைமுற்று

முற்று வினை என்றால் என்ன

முற்று வினை என்றால் என்ன? மற்றும் படர்க்கை வினைமுற்றுபற்றி இந்த பதிவில் பார்ப்போம் முற்று வினையாவது, பால் காட்டும் விகுதியோடு கூடி நிறைந்து நின்று பெயரைக் கொண்டு முடியும் வினையாம். இம்முற்றுவினை கொள்ளும் பெயர்களாவன் பொவுட் பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர், தொழிற்பெயர் என்னும் அறுவகைப் பெயருமாம்.… Read More »முற்று வினை என்றால் என்ன

தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம் இடவேற்றுமை பெயர்கள் 3 வகைப்படும்

இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும் இடவேற்றுமை பெயர்கள், தன்மைப் பெயர், முன்னிலைப் பெயர், படர்க்கைப் பெயர், என மூவகைப்படும். அவற்றை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் தன்மைப் பெயர்கள் 1. தன்மைப்பெயர்கள், நான், யான், நாம், யாம், என நான்காம். இவைகளுள் நான், யான் இவ்விரண்டும் ஒருமைப்பெயர்கள்: நாம்,… Read More »தமிழ் இலக்கணம் இடவேற்றுமை பெயர்கள் 3 வகைப்படும்

தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு

தமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு – முதல் வேற்றுமை உருபு, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் 1. பெயர்களனைத்தும், முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம்… Read More »தமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு

தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம் இருதிணைப் பொதுப் பெயர்

தமிழ் இலக்கணத்தில் இருதிணைப் பொதுப் பெயர் பற்றி இந்த பதிவில் பார்ப்போம் 1. தந்தை, தாய்; சாத்தான். சாத்தி; கொற்றன், கொற்றி; ஆண், பெண்; செவியிலி, செவியிலிகள்; தான், தாம் என வரும் படர்க்கைப் பெயர்கள் உயர்திணை அஃறிணை இரண்டற்கும் பொதுப் பெயர்களாம். பொதுப் பெயரெனினும், பொருந்தும். உதாரணம்.… Read More »தமிழ் இலக்கணம் இருதிணைப் பொதுப் பெயர்