தமிழ்ப் பண்பாட்டின் கூறுகள்
தமிழ் கலை மற்றும் கலாச்சாரம் மொழி, இலக்கியம், இசை, பண்பாடு, நட்பு, காதல், வீரம், விருந்தோம்பல், ஈகை ,கொடை ,கற்புடைமை ,உலக ஒருமைப்பாடு, நடனம், நாட்டுப்புற கலை, தற்காப்பு கலை, ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, விளையாட்டு, நகைச்சுவை, உணவு, திருவிழாக்கள், தத்துவம், சமயம், மரபுகள் மற்றும் அறிவியல் அறிவு ஆகியவற்றையும் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளாகக் கொள்ளலாம்.
தமிழக கலை: மலைக்கோயில்கள்
மலைமேல் கற்கோயில்கள் தமிழகத்தில் உள்ள பெரிய மலைகளின் மேல் தடங்களிலும், பக்கவாட்டுகளிலும் கோயில்கள் கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்டுள்ளன. அவைகளுள் குறிப்பிடத்தக்கவை கொல்லிமலை – அரப்பளீஸ்வரர் கோயில், திரு ஈங்கோய்மலை – சிவன்கோயில், திருச்செங்கோடு – அர்த்த நாரீஸ்வரர் கோயில், மேலை மலை More
