திருக்குறள் குடியியல்
திருக்குறள் குடியியல் குடிமை குறள் 951: இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு. நடுவு நிலைமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவரிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை. குறள் 952: ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார். உயர்குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும்… Read More »திருக்குறள் குடியியல்