Sri Vishnu Sahasranamam Lyrics in Tamil

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

இந்த பதிவில் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் – Sri Vishnu Sahasranamam Lyrics in Tamil – ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் ஸ்தோத்ரம்(Sri Vishnu Sahasranamam Stotram) வரிகளை காண்போம். சஹஸ்ரம் என்றால் ஆயிரம் என்று பொருள். நாமம் என்றால் பெயர் என்று பொருள். ஆக திருமாலின் மந்திர சக்திகொண்ட ஆயிரம் நாமங்களே விஷ்ணு சஹஸ்ரநாமம் என்று அழைக்கப்படுகிறது.

Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

Sri Vishnu Sahasranamam Lyrics in Tamil
Sri Vishnu Sahasranamam Lyrics in Tamil

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் – Sri Vishnu Sahasranamam Lyrics in Tamil

ரசன: வேத வ்யாஸ

சு’க்லாம்பரதரம் விஷ்ணும் ச’சிவர்ணம் சதுர்புஜம் |
பிரஸந்ந வதனம் த்யாயேத் ஸர்வ-விக்னோப சா’ந்தயே ||1

யஸ்யத்விரதவக்த்ராத்யா: பாரிஷத்யா: பரச்’ச’தம் |
விக்னம் நிக்னந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாச்ரயே ||2

வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ச’க்தே; பௌத்ரமகல்மஷம் |
பராசராத்மஜம் வந்தே சு’கதாதம் தபோநிதிம் ||3

வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணவே |
நமோ வை ப்ரஹ்மநிதயே வாஸிஷ்டாய நமோ நம : || 4

அவிகாராய சு’த்தாய நித்யாயபரமாத்மனே |
ஸதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே ||5

யஸ்ய ஸ்மரணமாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்தனாத் |
விமுச்யதே நமஸ்தஸ்மை விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே || 6

ஓம் நமோ விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே

ஸ்ரீ வைச’ம்பாயன உவாச

ச்’ருத்வா தர்மா னசே’ஷேண பாவநாநி ச ஸர்வச’: |
யுதிஷ்ட்டிரச் சா’ந்தனவம் புனரேவாப்ய பாஷத ||7

யுதிஷ்ட்டிர உவாச

கிமேகம் தைவதம் லோகே கிம் வாப்யேகம் பராயணம் |
ஸ்துவந்த: கம் கமர்ச்சந்த: ப்ராப்னுயுர்மானவா: சு’பம் ||8

கோ தர்ம: ஸர்வதர்மாணாம் பவத: பரமோ மத: |

கிம் ஜபன்முச்யதே ஜந்துர்ஜன்மஸம்ஸார பந்தனாத் ||9

ஸ்ரீ பீஷ்ம உவாச

ஜகத்‌ ப்ரபும்‌ தேவதேவம்‌ அனந்தம் புருஷோத்தமம் |
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண புருஷ: ஸததோத்தித: ||10

தமேவ சார்ச்சயந்‌நித்யம் பக்த்யா புருஷமவ்யயம்‌ |
த்யாயன்‌ ஸ்துவந்‌ நமஸ்யம்ச்’ ச யஜமானஸ்தமேவச ||11

அனாதிநிதனம் விஷ்ணும்‌ ஸர்வலோக மஹேச்’வரம்‌ |
லோகாத்யக்ஷம்‌ ஸ்துவந்‌நித்யம் ஸர்வதுக்காதிகோபவேத் ||12

ப்ரஹ்மண்யம்‌ ஸர்வதர்மஜ்ஞம்‌ லோகானாம் கீர்த்திவர்த்தனம்‌ |
லோகநாதம்‌ மஹத்பூதம்‌ ஸர்வபூத பவோத்பவம் //13

ஏஷ மே ஸர்வதர்மாணாம் தர்மோதிகதமோ மத: |
யத்பக்த்யா புண்டரீகாக்ஷம்‌ ஸ்தவைரர்சேந்நர:ஸதா ||14

பரமம்‌ யோ மஹத்‌ தேஜ: பரமம்‌ யோ மஹத்தப: |
பரமம்‌ யோ மஹத்‌ ப்ரஹ்ம பரமம்‌ ய:பராயணம் ||15

பவித்ராணாம்‌ பவித்ரம்‌ யோ மங்களானாம்‌ ச மங்களம் |
தைவதம்‌ தேவதானாம்ச பூதானாம்‌யோ(அ)வ்யய: பிதா ||16

யத: ஸர்வாணி பூதானி பவந்த்யாதி யுகாகமே |
யஸ்மிம்ச்’ ச‌ ப்ரலயம்‌ யாந்தி புனரேவ யுகக்ஷயே ||17

தஸ்ய லோகப்ரதானஸ்ய ஜகன்னாதஸ்ய பூபதே |‌
விஷ்ணோர்‌ நாம ஸஹஸ்ரம்‌மே ச்’ருணு பாபபயாபஹம் ||18

யானிநாமானி கெளணானி விக்யாதானிமஹாத்மன: |
ருஷிபி: பரிகீதானி தானிவக்ஷ்யாமி பூதயே ||19

ருஷிர்‌ நாம்னாம்‌ ஸஹஸ்ரஸ்ய வேதவ்யாஸோ மஹாமுனி: ||
ச்சந்தோனுஷ்டுப்‌ ததா தேவோ பகவான்‌ தேவகீஸுத: ||20

அம்ருதாம்சூ’த்பவோ பீஜம்‌ ச’க்திர்தேவகிநந்தன: |
த்ரிஸாமா ஹ்ருதயம்‌ தஸ்ய சா’ந்த்யர்த்தே விநியுஜ்யதே ||21

விஷ்ணும்‌ ஜிஷ்ணும்‌ மஹாவிஷ்ணும்‌ ப்ரபவிஷ்ணும்‌ மஹேச்’வரம்‌ |
அநேகரூப தைத்யாந்தம்‌ நமாமி புருஷோத்தமம்‌ ||22

ஓம்அஸ்ய ஸ்ரீ விஷ்ணோர்‌

திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய|
ஸ்ரீ வேத வ்யாஸோ பகவான்‌ ருஷி:
அனுஷ்டுப்ச்சந்த: ஸ்ரீ மஹாவிஷ்ணு:
பரமாத்மா ஸ்ரீமந்‌ நாராயணோ தேவதா |

அம்ருதாம்சூ’த்பவோ பானுரிதி பீஜம்‌ |
தேவகீ நந்தன: ஸ்ரஷ்டேதி ச’க்தி:
உத்பவ:க்ஷோபணோதேவ இதிபரமோ மந்த்ர: |
ச’ங்கப்ருந்‌ நந்தகீ சக்ரீதி கீலகம்‌ |

சா’ர்ங்கதன்வா கதாதர இத்யஸ்த்ரம்‌|
ரதாங்கபாணி-ரக்ஷோப்ய இதிநேத்ரம்‌ |
த்ரிஸாமா ஸாமக:ஸாமேதி கவசம்‌ |
ஆனந்தம்‌ பரப்ரஹ்மேதி யோனி:

ருது: ஸுதர்ச’ன : கால இதி திக்பந்த: |
ஸ்ரீவிச்’வரூப இதித்யானம் |‌
ஸ்ரீமஹாவிஷ்ணு ப்ரீத்யர்த்தே
ஸ்ரீஸஹஸ்ரநாம ஜபே விநியோக: //

த்யானம்‌

க்ஷீரோதன்வத்‌ ப்ரதேசே’ சு’சிமணி விலஸத்
ஸைகதேர் மெளக்திகானாம்‌
மாலாக்லுப்தா ஸனஸ்த: ஸ்ஃபடிகமணி
நிபைர்‌ மெளக்திகைர்‌ மண்டிதாங்க: |

சு’ப்ரை-ரப்ரை-ரதப்ரை-ருபரிவிரசிதைர்‌
முக்த பீயூஷ வர்ஷை:
ஆனந்தீ ந: புனீயா தரிநளின கதா
ச’ங்கபாணிர்‌ முகுந்த: ||1

பூ: பாதெள யஸ்ய நாபிர்‌வியதஸூர நிலச்’:
சந்த்ர ஸூர்யெள ச நேத்ரே
கர்ணாவாசா’ சி’ரோத்யெளர்‌ முகமபி
தஹனோ யஸ்ய வாஸ்தேய மப்தி

அந்தஸ்த்தம்‌ யஸ்ய விச்’வம்‌ ஸுர நர௧௧கோ போகி கந்தர்வ தைத்யை: |
சித்ரம் ‌ரம் ரம்யதே தம்‌ த்ரிபுவன வபுஷம்‌ விஷ்ணுமீச’ம்‌ நமாமி ||2

|| ஓம்‌ நமோ பகவதே வாஸுதேவாய ||
சா’ந்தாகாரம்‌ புஜகச’யனம்‌
பத்மநாபம்‌ ஸுரேச’ம்‌
விச்’வாதாரம்‌ ௧௧னஸத்ருச’ம்‌
மேகவர்ணம்‌ சு’பாங்கம்‌ |
லக்ஷ்மீகாந்தம்‌ கமலநயனம்
யோகிஹ்ருத்-த்யானகம்யம்‌
வந்தே விஷ்ணும்‌ பவபயஹரம்‌
ஸர்வலோகைகநாதம்‌ ||3

மேகச்’யாமம்‌ பீதகெளசே’யவாஸம்‌
ஸ்ரீவத்ஸாங்கம்‌ கெளஸ்துபோத்பாஸிதாங்கம்‌ |
புண்யோபேதம்‌ புண்டரீகாயதாக்ஷம்‌
விஷ்ணும்‌ வந்தே ஸ்ர்வலோகைகநாதம்‌ ||4

நம : ஸமஸ்த பூதானாம்‌
ஆதிபூதாய பூப்ருதே |
அனேகரூபரூபாய
விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே ||5

ஸச’ங்கசக்ரம்‌ ஸகிரீடகுண்டலம்‌
ஸபீதவஸ்த்ரம்‌ ஸரஸீருஹேக்ஷணம்‌ /
ஸஹாரவக்ஷஸ்த்தல சோ’பிகெளஸ்துபம்‌
நமாமி விஷ்ணும்‌ சி’ரஸா சதுர்ப்புஜம்‌ ||6

சாயாயாம்‌ பாரிஜாதஸ்ய
ஹேம ஸிம்ஹாஸனோபரி |
ஆஸீனமம்புத ச்’யாமம்
ஆயதாக்ஷமலங்க்ருதம்‌ ||7

சந்த்ரானனம்‌ சதுர்பாஹும்‌
ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம்‌ |
ருக்மிணீ-ஸத்யபாமாப்யாம்‌
ஸஹிதம்‌ க்ருஷ்ணமாச்’ரயே ||8

Vishnu Sahasranamam Stotram Lyrics in tamil – ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் ஸ்தோத்ரம்

ஒம்‌ விஸ்வஸ்மை நம
விச்’வம்‌ விஷ்ணுர்‌-வஷட்காரோ
பூத பவ்ய பவத்‌ ப்ரபு: |
பூதக்ருத்‌ பூதப்ருத்‌ பாவோ
பூதாத்மா பூதபாவன: ||1

பூதாத்மா பரமாத்மாச
முக்தானாம்‌ பரமாகதி: |
அவ்யய: புருஷ:‌ ஸாக்ஷீ
க்ஷேத்ரஜ்ஞோ(அ)க்ஷர ஏவ ச ||2

யோகோ யோக விதாம்‌ நேதா
ப்ரதானபுருஷேச்’வர: |
நாரஸிம்ஹவபு: ஸ்ரீமான்
கேசவ:புருஷோத்தம: ||3

ஸர்வ: ச’ர்வ: சி’வ: ஸ்தாணுர்‌
பூதாதிர்‌ நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவனோ பர்த்தா
ப்ரபவ: ப்ரபுரீச்’வர: //4

ஸ்வயம்பூச்‌ ச’ம்பு-ராதித்ய:
புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |
அநாதி நிதனோ தாதா
விதாதா தாது ருத்தம:||5

அப்ரமேயோ ஹ்ருஷீகேச’:
பத்மநாபோ(அ)மரப்ரபு: |
விச்’வகர்மா மனுஸ்‌ த்வஷ்டா
ஸ்தவிஷ்ட: ஸ்த்தவிரோ த்ருவ: ||6

அக்ராஹ்ய: சா’ச்வத: க்ருஷ்ணோ
லோஹிதாக்ஷ: ப்ரதர்த்தன: /
ப்ரபூதஸ்‌ த்ரிககுப்தாம
பவித்ரம்‌ மங்களம்‌ பரம்‌ ||7

ஈசா’ன: ப்ராணத: ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட: ச்’ரேஷ்ட்ட: ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ
மாதவோ மதுஸூதன:||8

ஈச்’வரோ விக்ரமீ தன்வீ
மேதாவீவிக்ரம: க்ரம: |
அனுத்தமோ துராதர்ஷ:
க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவான்||9

ஸுரேச’:ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ: |
அஹ:‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10

அஜஸ்: ஸர்வேச்’வரஸ்: ஸித்த:
ஸித்திஸ்:‌ ஸர்வாதிரச்யுத: |
வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11

வஸுர்‌ வஸுமனாஸ்: ஸத்யஸ்:
ஸமாத்மா ஸம்மிதஸ்ஸம: |
அமோக: புண்டரீகாக்ஷோ
வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||12

ருத்ரோ பஹுசிரா பப்ருர்‌
விச்’வயோனி: சு’சிச்ரவா: |
அம்ருத: சா’ச்’வதஸ்தாணுர்‌
வராரோஹோ மஹாதபா: ||13

ஸர்வக: ஸர்வவித்‌ பானுர்‌
விஷ்வக்ஸேனோஜநார்தன: |
வேதோ வேதவிதவ்யங்கோ
வேதாங்கோ வேதவித்‌கவி: ||14

லோகாத்யக்ஷ: ஸுராத்யக்ஷோ
தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |
சதுராத்மா சதுர்வ்யூஹ:
சதுர்‌தம்ஷ்ட்ரச்‌ சதுர்ப்புஜ: ||15

ப்ராஜிஷ்ணுர்‌ போஜனம்‌ போக்தா
ஸஹிஷ்ணுர்‌ ஜகதாதிஜ: |
அனகோ விஜயோ ஜேதா
விச்’வயோனி: புனர்வஸு: ||16

உபேந்த்ரோ வாமன: ப்ராம்சு’:
அமோக: சு’சிரூர்ஜித: |
அதீந்த்ர:ஸங்க்ரஹ: ஸர்கோ
த்ருதாத்மா நியமோயம: ||17

வேத்யோ வைத்ய: ஸதா யோகீ
வீரஹா மாதவோ மது: |
அதீந்த்ரியோ மஹாமாயோ
மஹோத்ஸாஹோ மஹாபல: ||18

மஹா புத்திர்‌ மஹாவீர்யோ
மஹாச’க்திர்‌ மஹாத்யுதி: |
அநிர்த்தேச்’யவபு:
ஸ்ரீமான்அமேயாத்மா மஹாத்ரித்ருக்||19

மஹேஷ்வாஸோ மஹீபர்த்தா
ஶ்ரீநிவாஸ:ஸதாங்கதி: |
அநிருத்த: ஸுராநந்தோ
கோவிந்தோகோவிதாம்‌ பதி: ||20

மரீசிர்‌ தமனோஹம்ஸ:
ஸுபர்ணோ புஜகோத்தம: |
ஹிரண்யநாப: ஸுதபா:
பத்மநாப: ப்ரஜாபதி: ||21

அம்ருத்யு: ஸர்வத்ருக்‌ ஸிம்ஹ:
ஸந்தாதா ஸந்திமானம்‌ ஸ்த்திர: |
அஜோ துர்மர்ஷண: சா’ஸ்தா
விச்’ருதாத்மா ஸுராரிஹா ||22

குருர்‌ குருதமோ தாம;
ஸத்ய: ஸத்ய: பராக்ரம: |
நிமிஷோ(அ)நிமிஷ: ஸ்ரக்வீ
வாசஸ்பதி ருதாரதீ: ||23

அக்ரணீர்-க்ராமணீ: ஸ்ரீமான்‌
ந்யாயோ நேதா ஸமீரண: |
ஸஹஸ்ரமூர்த்தாவிச்’வாத்மா‌
ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்‌ ||24

ஆவர்த்தனோ நிவ்ருத்தாத்மா
ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்த்தன: |
அஹ:ஸம்வர்த்தகோ வஹ்னி-ரநிலோ தரணீதர: ||25

ஸுப்ரஸாத: ப்ரஸந்நாத்மா
விச்’வத்ருக்‌ விச்’வபுக்‌ விபு: |
ஸத்கர்த்தா ஸத்க்ருதஸ்: ஸாதூர்‌
ஜஹ்னுர்‌ நாராயணோநர: ||26

அஸங்க்யேயோ (அ)ப்ரமேயாத்மா
விசிஷ்ட: சி’ஷ்டக்ருச்‌சு’சி: /
ஸித்தார்த்த: ஸித்தஸங்கல்ப:
ஸித்தித: ஸித்தி ஸாதன: ||27

வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர்‌
வ்ருஷபர்வா வ்ருஷோதர: |
வர்த்தனோ வர்த்தமானச்’‌ ச
விவிக்த: ச்’ருதி ஸாகர: ||28

ஸுபுஜோ துர்த்தரோ வாக்மீ
மஹேந்த்ரோ வஸுதோ வஸு: |
நைகரூபோ ப்ருஹத்ரூப:
சி’பிவிஷ்ட: ப்ரகாச’ன: //29

ஓஜஸ்‌தேஜோத்யுதிதர:
ப்ரகாசா’த்மா ப்ரதாபன: /
ருத்த: ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ர:
சந்த்ராம்சு’ர்‌ பாஸ்கரத்யுதி: ||30

அம்ருதாம்சூ’த்பவோ பானு:
ச’ச’பிந்து: ஸூரேச்’வர: |
ஒளஷதம்‌ ஜகத: ஸேது:
ஸத்ய தர்ம பராக்ரம: ||31

பூதபவ்ய பவந்நாத:
பவன: பாவனோ(அ)நல: |
காமஹா காமக்ருத்‌ காந்த:
காம: காமப்ரத: ப்ரபு: ||32

யுகாதிக்ருத்‌ யுகாவர்த்தோ
நைகமாயோ மஹாச’ன: |
அத்ருச்’யோவ்யக்தரூபச்’ச
ஸஹஸ்ரஜிதனந்தஜித் ||33

இஷ்டோஷ்விசி’ஷ்ட: சி’ஷ்டேஷ்ட:
சி’கண்டீ நஹுஷோவ்ருஷ: |
க்ரோதஹா க்ரோதக்ருத்‌ கர்த்தா
விச்’வபாஹுர்‌ மஹீதர: ||34

அச்யுத: ப்ரதித: ப்ராண:
ப்ராணதோ வாஸவாநனுஜ: |
அபாம்நிதிரதிஷ்ட்டான
மப்ரமத்த: ப்ரதிஷ்ட்டித: ||35

ஸ்கந்த: .ஸ்கந்ததரோதுர்யோ
வரதோ வாயுவாஹன: |
வாஸுதேவோ ப்ருஹத்பானு
ராதிதேவ: புரந்தர: ||36

அசோ’கஸ்‌ தாரணஸ்-தார:
சூ’ர‌ செ’ளரிர்‌ ஜனேச்’வர: |
அனுகூல:‌ ச’தாவர்த்த:
பத்மீ பத்மநிபேக்ஷண: ||37

பத்மநாபோ(அ)ரவிந்தாக்ஷ:
பத்மகர்ப்ப: ச’ரீரப்ருத் |
மஹர்த்திர்ருத்தோ வ்ருத்தாத்மா
மஹாக்ஷோ கருடத்வஜ: ||38

அதுல: ச’ரபோ பீம:
ஸமயஜ்ஞோ ஹவிர்‌ஹரி: |
ஸர்வலக்ஷண லக்ஷண்யோ
லக்ஷ்மீவான்ஸமிதிஞ்ஜய: ||39

விக்ஷரோ ரோஹிதோ மார்க்கோ
ஹேதுர்‌ தாமோதர: ஸஹ: |
மஹீதரோ மஹாபாகோ
வேகவாநமிதாசன: ||40

உத்பவ: க்ஷோபணோதேவ:
ஸ்ரீகர்ப்ப: பரமேச்வர: |
கரணம்‌ காரணம்‌ கர்த்தா
விகர்த்தா கஹனோ குஹ: ||41

வ்யவஸாயோவ்யவஸ்த்தான:
ஸம்ஸ்த்தான: ஸ்த்தானதோத்ருவ: |
பரர்த்தி: பரமஸ்பஷ்ட :‌
துஷ்ட: புஷ்ட: சு’பேக்ஷண: ||42

ராமோ விராமோ விரதோ
மார்கோ நேயோ நயோ(அ)நய: |
வீர: ச’க்திமதாம்‌ ச்’ரேஷ்ட்டோ
தர்மோ தர்மவிதுத்தம: ||43

வைகுண்ட்ட: புருஷ: ப்ராண:
ப்ராணத: ப்ரணவ: ப்ருது: |
ஹிரண்யகர்ப்ப: ச’த்ருக்னோ
வ்யாப்தோ வாயுரதோக்ஷஜ: ||44

ருது : ஸுதர்சன: கால:
பரமேஷ்ட்டீபரிக்ரஹ: |
உக்ர: ஸம்வத்ஸரோ தக்ஷோ
விச்’ராமோ விச்’வதக்ஷிண: ||45

விஸ்தார: ஸ்த்தாவரஸ்தாணு:
ப்ரமாணம்‌ பீஜ மவ்யயம்‌ |
அர்த்தோ(அ)னர்த்தோ மஹாகோசோ
மஹாபோகோ மஹாதன: ||46

அநிர்விண்ண: ஸ்த்தவிஷ்டோ(அ)பூர்‌-
தர்மயூபோ மஹாமக: |
நக்ஷத்ரநேமிர்‌-நக்ஷத்ரீ
க்ஷம: க்ஷாம: ஸமீஹன: ||47

யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யச்’ச
க்ரது: ஸத்ரம்‌ ஸதாங்கதி: |
ஸர்வதர்சீ’ விமுக்தாத்மா
ஸர்வஜ்ஞோ ஜ்ஞானமுத்தமம் ||48

ஸுவ்ரத: ஸுமுக: ஸூக்ஷ்ம:
ஸுகோஷ: ஸுகத: ஸுஹ்ருத் |
மநோஹரோ ஜிதக்ரோதோ
வீரபாஹுர்‌ விதாரண: ||49

ஸ்வாபன: ஸ்வவசோ’ வ்யாபீ
நைகாத்மா நைககர்மக்ருத்‌ |
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ
ரத்னகர்ப்போ தனேச்’வர: ||50

தர்மகுப்‌ தர்மக்ருத்‌ தர்மீ
ஸ-தஸத்க்ஷரமக்ஷரம்‌ /
அவிஜ்ஞாதா ஸஹஸ்ராம்சு’ர்-
விதாதா க்ருதலஷண: ||51

கபஸ்திநேமி: ஸத்வஸ்த்த:
ஸிம்ஹோ பூதமஹேச்’வர: |
ஆதிதேவோ மஹாதேவோ
தேவேசோ’ தேவப்ருத்‌ குரு: ||52

உத்தரோ கோபதிர்‌ கோப்தா
க்ஞானகம்ய: புராதன: |
ச’ரீரபூதப்ருத்‌ போக்தா
கபீந்த்ரோ பூரிதஷிண: ||53

ஸோமபோ(அ)ம்ருதப: ஸோம:
புருஜித்‌ புருஸத்தம: |
விநயோ ஜய: ஸத்யஸந்தோ
தாசா’ர்ஹ: ஸாத்வதாம்‌ பதி: ||54

ஜீவோ விநயிதா ஸாக்ஷீ
முகுந்தோ(அ)மிதவிக்ரம: /
அம்போநிதிரனந்தாத்மா
மஹோததிச’யோ(அ)ந்தக: ||55

அஜோ மஹார்ஹ: ஸ்வாபாவ்யோ
ஜிதாமித்ர: ப்ரமோதன: /
ஆனந்தோ நந்தனோ நந்த:
ஸத்யதர்மா த்ரிவிக்ரம: ||56

மஹா்ஷி: கபிலாசார்ய:
க்ருதஜ்ஞோ மேதினீபதி: |
த்ரிபதஸ்த்ரிதசா’த்யக்ஷோ
மஹாச்’ருங்க: க்ருதாந்தக்ருத் ||57

மஹாவராஹோ கோவிந்த:
ஸுஷேண: கனகாங்கதீ |
குஹ்யோகபீரோ கஹனோ
குப்தச்’‌ சக்ர கதாதர: ||58

வேதா: ஸ்வாங்கோ(அ)ஜித: க்ருஷ்ணோ
த்ருட: ஸங்கர்ஷணோ(அ)ச்’யுத: |
வருணோ வாருணோ வ்ருக்ஷ:
புஷ்கராக்ஷோ மஹாமனா: ||59

பகவான்‌ பகஹா(அ)நந்தீ
வநமாலீ ஹலாயுத: |
ஆதித்யோ ஜ்யோதிராதித்ய:
ஸஹிஷ்ணுர்கதிஸத்தம: ||60

ஸுதன்வா கண்டபரசுர்‌
தாருணோ த்ரவிணப்ரத: /
திவஸ்ப்ருக்‌ ஸர்வத்ருக்‌வ்யாஸோ
வாசஸ்பதிரயோநிஜ: ||61

த்ரிஸாமா ஸாமக: ஸாம
நிர்வாணம்‌ பேஷஜம்‌ பிஷக் |
ஸந்யாஸக்ருச்‌சம: சா’ந்தோ
நிஷ்ட்டா சா’ந்தி: பராயணம்‌ ||62

சு’பாங்க: சா’ந்தித: ஸ்ரஷ்டா
குமுத: குவலேச’ய:
கோஹிதோகோபதிர்‌ கோப்தா
வ்ருஷபாக்ஷோ வ்ருஷப்ரிய: ||63

அநிவர்த்தீ நிவ்ருத்தாத்மா
ஸம்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ: |
ஸ்ரீவத்ஸவஷா: ஸ்ரீவாஸ:
ஸ்ரீபதி: ஸ்ரீமதாம்‌ வர: ||64

ஸ்ரீத: ஸ்ரீச’: ஸ்ரீநிவாஸ:
ஸ்ரீநிதி: ஸ்ரீவிபாவன: |
ஸ்ரீதர: ஸ்ரீகர: ச்’ரேய:
ஸ்ரீமான் லோகத்ரயாச்’ரய: ||65

ஸ்வக்ஷ: ஸ்வங்க: ச’தானந்தோ
நந்திர்‌ஜ்யோதிர்கணேச்’வர: |
விஜிதாத்மா(அ)விதேயாத்மா
ஸத்கீர்த்திச்’‌ சின்னஸம்ச’ய : //66

உதீர்ண: ஸர்வதச்’சக்ஷு
ரனீச’: சா’ச்வதஸ்த்திர: |
பூச’யோ பூஷணோ பூதிர்‌
விசோ’க: சோகநாச’ன: ||67

அர்ச்சிஷ்மானர்ச்சித: கும்போ
விசு’த்தாத்மா விசோ’தன: |
அநிருத்தோ(அ)ப்ரதிரத:
ப்ரத்யும்னோ(அ)மிதவிக்ரம :||68

காலநேமிநிஹா வீர:
செள’ரி: சூ’ர ஜனேச்’வர: |
த்ரிலோகாத்மா த்ரிலோகேச’:
கேச’வ: கேசி’ஹா ஹரி: ||69

காமதேவ: காமபால:
காமீ காந்த: க்ருதாகம: |
அநிர்தேச்’யவபுர்‌ விஷ்ணுர்‌
வீரோ(அ)னந்தோ தனஞ்ஜய: ||70

ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத்‌ ப்ரஹ்மா
ப்ரஹ்ம ப்ரஹ்மவிவர்த்தந: |
ப்ரஹ்மவித்‌ ப்ராஹ்மணோ ப்ரஹ்மீ
ப்ரஹ்மஜ்ஞோ ப்ராஹ்மணப்ரிய: ||71

மஹாக்ரமோ மஹாகர்மா
மஹாதேஜா மஹோரக: |
மஹாக்ரதுர்‌ மஹாயஜ்வா
மஹாயஜ்ஞோ மஹாஹவி: ||72

ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம்‌
ஸ்துதி: ஸ்தோதாரணப்ரிய: |
பூர்ண: பூரயிதா புண்ய:
புண்யகீர்த்திரநாமய: ||73

மனோஜவஸ்‌ தீர்த்தகரோ
வஸுரேதா வஸுப்ரத: |
வஸுப்ரதோ வாஸுதேவோ
வஸுர்‌ வஸுமனா ஹவி: ||74

ஸத்கதி: ஸத்க்ருதி: ஸத்தா
ஸத்பூதி: ஸத்பராயண: |
சூ’ரஸேனோ யதுச்’ரேஷ்ட:
ஸந்நிவாஸ: ஸுயாமுன: ||75

பூதாவாஸோ வாஸுதேவ:
ஸர்வாஸு நிலயோ(அ)னல: |
தர்ப்பஹா தர்ப்பதோத்ருப்தோ
துர்த்தரோ(அ)தா(அ)பராஜித: ||76

விச்’வ மூர்த்திர்‌-மஹா மூர்த்திர்‌-
தீப்தமூர்த்தி-ரமூர்த்திமான்‌ /
அநேகமூர்த்தி-ரவ்யக்த:
ச’தமூர்த்தி: சதானன: ||77

ஏகோ நைக: ஸவ: க: கிம்‌
யத்தத்‌ பதமனுத்தமம் |
லோகபந்துர்‌ லோகநாதோ
மாதவோபக்தவத்ஸல: ||78

ஸுவர்ணவர்ணோ ஹேமாங்கோ
வராங்கச்’‌ சந்தனாங்கதீ /
வீரஹா விஷம: சூ’ன்யோ
க்ருதாசீ’ரசலச்’‌ சல: ||79

அமானீமானதோ மான்யோ
லோகஸ்வாமீ த்ரிலோகத்ருக்
ஸுமேதா மேதஜோ தன்ய:
ஸத்யமேதா தராதர: ||80

தேஜோவ்ருஷோ த்யுதிதர:
ஸர்வச’ஸ்த்ரப்ருதாம்‌ வர: |
ப்ரக்ரஹோ நிக்ரஹோவ்யக்ரோ
நைகச்’ருங்கோ கதாக்ரஜ: ||81

சதுர்‌மூர்த்திச்‌ சதுர்ப்பாஹுச்‌
சதுர்வ்யூஹஸ்சதுர்கதி: |
சதுராத்மா சதுர்ப்பாவச்‌
சதுர்வேத விதேகபாத்‌ ||82

ஸமாவர்த்தோ(அ)நிவ்ருத்தாத்மா
துர்ஜயோ துரதி க்ரம: |
துர்லபோ துர்கமோ துர்க்கோ
துராவாஸோ துராரிஹா ||83

சு’பாங்கோ லோகஸாரங்க:
ஸுதந்துஸ்தந்துவர்த்தன: |
இந்த்ரகர்மா மஹாகர்மா
க்ருதகர்மா க்ருதாகம: ||84

உத்பவ: ஸுந்தர: ஸுந்தோ
ரத்நநாப: ஸுலோசன: |
அர்க்கோ வாஜஸனச்’ருங்கீ
ஜயந்த்த: ஸர்வவிஜ்ஜயீ ||85

ஸுவர்ணபிந்து ரக்ஷோப்ய:
ஸர்வ வாகீச்’வரேச்’ வர: |
மஹாஹ்ரதோ மஹாகர்த்தோ
மஹாபூதோ மஹாநிதி: ||86

குமுத: குந்தர: குந்த:
பர்ஜன்ய: பாவனோ(அ)நில: |
அம்ருதாம்சோ(அ)ம்ருதவபு:
ஸர்வஜ்ஞ: ஸர்வதோமுக: ||87

ஸுலப: ஸுவ்ரத: ஸித்த:
ச’த்ருஜிச்‌-ச’த்ருதாபன: /
நயக்ரோதோதும்பரோ(அ)ச்வத்த
ச்சாணூராந்த்ர நிஷூதன: ||88

ஸஹஸ்ரார்ச்சி: ஸப்தஜிஹ்வ:
ஸப்தைதா: ஸப்தவாஹன: |
அமூர்த்திரனகோ(அ)சிந்த்யோ
பயக்‌ருத்‌ பயநாசன: ||89

அணுர்‌ ப்ருஹத்‌ க்ருச’: ஸ்த்தூலோ
குணப்ருந்‌நிர்குணோமஹான்‌ |
அத்ருத: ஸ்வத்ருத; ஸ்வாஸ்ய:
ப்ராக்வம்சோ வம்சவர்த்தன: ||90

பாரப்ருத்‌ கதிதோ யோகீ
யோகீச’: ஸர்வகாமத: |
ஆச்’ரம: ச’ரமண: க்ஷாம:
ஸுபர்ணோ வாயுவாஹன: ||91

தனுர்த்தரோ தனுர்வேதோ
தண்டோ தமயிதாதம: |
அபராஜித: ஸர்வஸஹோ
நியந்தா(அ)நியமோ(அ)யம: ||92

ஸத்வவான் ஸாத்விக: ஸத்ய:
ஸத்யதர்ம பராயண: |
அபிப்ராய: ப்ரியார்ஹோ(அ)ர்ஹ:
ப்ரியக்ருத்‌ ப்ரீதி வர்த்தன: ||93

விஹாயஸகதிர்‌-ஜ்யோதி:
ஸூருசிர்‌-ஹுதபுக்‌ விபு: |
ரவிர்விரோச’ன: ஸூர்ய:
ஸவிதா ரவிலோசன: ||94

அனந்தோ ஹுதபுக்‌போக்தா
ஸுகதோ நைகஜோ(அ)க்ரஜ: |
அதிர்விண்ண: ஸதாமர்ஷீ
லோகாதிஷ்ட்டானமத்புத: ||95

ஸநாத்‌ ஸநாதனதம:
கபில: கபிரவ்யய: |
ஸ்வஸ்தித: ஸ்வஸ்திக்ருத்‌ ஸ்வஸ்தி
ஸ்வஸ்திபுக்‌ ஸ்வஸ்தி தக்ஷிண: ||96

அரெளத்ர: குண்டலீ சக்ரீ
விக்ரம்யூர்ஜிதசாஸன: |
ச’ப்தாதிக: ச’ப்தஸஹ:
சி’சிர: ச’ர்வரீகர: ||97

அக்ரூர: பேசலோ தக்ஷோ
தக்ஷிண: க்ஷமிணாம்வர: |
வித்வத்தமோ வீதபய:
புண்யச்’ரவண கீர்த்தன: ||98

உத்தாரணோ துஷ்க்ருதிஹா
புண்யோ து: ஸ்வப்னநாசன: |
வீரஹா ரக்ஷண: ஸந்தோ
ஜீவன: பர்யவஸ்த்தித: ||99

அனந்தரூபோ(அ)னந்தஸ்ரீர்‌
ஜித மன்யுர்‌ பயாபஹ: |
சதுரச்’ரோ கபீராத்மா
விதிசோ’ வ்யாதிசோ’ திச’: ||100

அனாதிர்‌ பூர்ப்புவோ லக்ஷ்மீ:
ஸுவீரோ ருசிராங்கத: |
ஜனனோ ஜன்ஜன்மாதிர்‌
பீமோ பீமபராக்ரம: ||101

ஆதாரநிலயோ(அ)தாதா
புஷ்பஹாஸ: ப்ரஜாகர: |
ஊர்த்வக: ஸத்பதாசார:
ப்ராணத: ப்ரணவ: பண: ||102

ப்ரமாணம்‌ ப்ராணநிலய:
ப்ராணப்ருத்‌ ப்ராணஜீவன: |
தத்வம்‌ தத்வவிதேகாத்மா
ஜன்மம்ருத்யு ஐராதிக: ||103

பூர்ப்புவ: ஸ்வஸ்தருஸ்‌தார:
ஸவிதா ப்ரபிதாமஹ: |
யஜ்ஞோ யஜ்ஞபதிர்‌ யஜ்வா
யஜ்ஞாங்கோ யஜ்ஞவாஹன: ||104

யஜ்ஞப்ருத்‌யஜ்ஞக்ருத்‌ யஜ்ஞீ
யஜ்ஞபுக்‌-யஜ்ஞஸாதன: |
யஜ்ஞாந்தக்ருத்‌-யஜ்ஞகுஹ்ய-
மன்ன-மன்னாத ஏவ ச ||105

ஆத்மயோனி: ஸ்வயம்ஜாதோ
வைகாந: ஸாமகாயன: |
தேவகீ நந்தன: ஸ்ரஷ்டா
க்ஷிதீச’: பாபநாச’ன: ||106

ச’ங்கப்ருந்நந்தகீ சக்ரீ
சா’ர்ங்கதன்வா கதாதர: |
ரதாங்கபாணி ரக்ஷோப்ய:
ஸர்வ ப்ரஹரணாயுத: ||107

Read More:

 

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்