வக்கிரம் என்றால் என்ன?
இந்த பதிவில் ஜோதிடத்தில் வக்கிரம் என்றால் என்ன? மற்றும் வக்கிரம் பொருள் என்ன என்று தெரிந்துகொள்வோம். வக்கிரம் அடைந்த கிரகம் பொதுவாக தான் நேர் சஞ்சாரத்தில் நின்று கொடுக்கும் பலனுக்கு எதிராக பலன் கொடுக்கும். அதேபோல வக்கிர கிரகம் நின்ற பாவகத்தையும் More
