
மாரகாதிபதி என்றால் என்ன?
இந்த பதிவில் ஜோதிடத்தில் மாரகாதிபதி என்றால் என்ன? மற்றும் எந்த ராசிக்கு யார் யார் மாரகாதிபதி என்று விரிவாக பார்ப்போம். வேத ஜோதிடத்தில் ஜென்ம லக்கினம் தொடக்கி எண்ணும்பொழுது 2,3,7,8,12ஆம் வீடுகள் மாறாக ஸ்தானம் ஆகும். இந்த வீடுகளின் அதிபதிகள் மாரகாதிபதிகள் More