தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம் புணரியல் பகுதி 4

டிசம்பர் 28, 2017 Rajendran Selvaraj 1

உகர வீற்று எண்ணுப் பெயர்ப் புணர்ச்சி 1. ஒன்றென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெட்டு, னகரவொற்று ரகரமாகத் திரியும். வந்தது மெய்யாயின் ரகரம் உகரம் பெறும்: உயிராயின், உகரம் பெறாது முதனீளும். உதாரணம். ஒன்று + கோடி – ஒருகோடி கழஞ்சு More

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் களவியல்

டிசம்பர் 28, 2017 Rajendran Selvaraj 1

தகையணங்குறுத்தல் குறள் 1081: அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு. தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே. குறள் 1082: நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து. More

No Image

வாழ்வாதாரத்தை பாதித்த பசுமைப்புரட்சி

டிசம்பர் 27, 2017 Rajendran Selvaraj 1

வாழ்வாதாரத்தை பாதித்த பசுமைப்புரட்சி தீவிர சாகுபடி திட்டம் பசுமை புரட்சிக்கு அக்காலத்தில் தீவிர சாகுபடி திட்டம் என்று பெயர். இந்தியாவில் ஏழு மாநிலங்களிலும் தலா ஒரு மாவட்டத்தை தேர்ந்தெடுத்து முன்னோடி திட்டத்தை செயல்படுத்தினர். இதன்மூலம் ஜப்பானின் குட்டை நெல் ரகங்களை அறிமுக More

No Image

மண்புழு உரம் இயற்கை விவசாயம்

டிசம்பர் 26, 2017 Rajendran Selvaraj 1

மண்புழு உரம் திடக்கழிவு மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையில் கிடைக்கும் விவசாயக் கழிவுப் பொருள்களான சாணம், இலை, தழை போன்றவற்றை உள்கொண்டு எச்சங்களை சிறுசிறு உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்றுவதையே மண்புழு உரம் என்கிறோம். இதில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து ஆகிய More

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் நட்பியல்

டிசம்பர் 26, 2017 Rajendran Selvaraj 0

திருக்குறள் நட்பியல் நட்பு குறள் 781: செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. நட்பைப்போல் செய்துகொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன? அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன? குறள் 782: நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் More

No Image

பற்கள் பாதுகாக்க வைத்தியம்

டிசம்பர் 25, 2017 Rajendran Selvaraj 1

இந்த பதிவில் பற்கள் பாதுகாக்க வைத்தியம் என்ன செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளதை பார்ப்போம். பற்கள் பாதுகாக்க வைத்தியம் எலுமிச்சை சாறு பற்கள் பாதுகாக்க எலுமிச்சை சாறுடன் சிறிது சமையல்(கல் உப்பு) உப்பு சேர்த்து பல் துலக்கினால், பற்களில் More

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

சிறுவர் சீர்திருத்தம் – கல்யாணசுந்தரம்

டிசம்பர் 25, 2017 Rajendran Selvaraj 1

சிறுவர் சீர்திருத்தம் வீணர்களின் சொல் சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா (சின்னப்) நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா எண்ணிப் பாரடா-நீ எண்ணிப் பாரடா சின்னப் ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி (ஆளும்) ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே-நீ தரும் மகிழ்ச்சி More

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் படையியல்

டிசம்பர் 25, 2017 Rajendran Selvaraj 0

திருக்குறள் படையியல் படைமாட்சி குறள் 761: உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை. எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும். குறள் 762: உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் More

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் கூழியல்

டிசம்பர் 22, 2017 Rajendran Selvaraj 0

திருக்குறள் கூழியல் பொருள்செயல்வகை குறள் 751: பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள். ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல், சிறப்புடைய பொருள் வேறு இல்லை. குறள் 752: இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை More

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் அரணியல்

டிசம்பர் 22, 2017 Rajendran Selvaraj 0

நாடு திருக்குறள் அரணியல் குறள் 731: தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. குறையாத விளைபொருளும், தக்க அறிஞரும், கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும். குறள் 732: பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற More