12 ராசி கடவுள்

ஜோதிடத்தில் 12 ராசிக்கும் அதிபதி மற்றும் ராசி கடவுள் என முன்னோர்கள் வகைப்படுத்தியுள்ளனர். அதன்படி ஒவ்வொரு ராசிக்கும் ஆதிக்கம் கொண்ட கடவுளை வணங்கினால் வாழ்வில் தீய பலனை தவிர்த்து நல்ல முன்னேற்றத்தை அடையாளம். அவற்றை காண்போம். இது பொதுவான பலனே ஆகும் மற்றபடி பரிகாரம் கிடையாது. பரிகாரம் என்பது ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஏற்றவாறு மாறுபடும்.

12 ராசி கடவுள்
12 ராசி கடவுள்

12 ராசி கடவுள்

மேஷம் ராசி கடவுள் முருகன்
ரிஷபம் ராசி கடவுள் மஹாலட்சுமி
மிதுன ராசி கடவுள் மஹாவிஷ்ணு
கடக ராசி கடவுள் அம்மன்/அம்பாள்
சிம்ம ராசி கடவுள் சிவபெருமான்
கன்னி ராசி கடவுள் ஸ்ரீமன் நாராயணன்
துலாம் ராசி கடவுள் மகாலட்சுமி
விருச்சிக ராசி கடவுள் முருகப்பெருமான்
தனுசு ராசி கடவுள் தட்சணாமூர்த்தி, மகான்கள், சித்தர்கள் வழிபாடு.
மகர ராசி கடவுள் சிவபெருமான்
கும்ப ராசி கடவுள் சிவபெருமான்
மீனம் ராசி கடவுள் தட்சணாமூர்த்தி, மகான்கள், சித்தர்கள் வழிபாடு.

மேற்கூறிய ராசிகளில் பிறந்தவர்கள் அந்தந்த ராசி அதிபதிகள் ஏதாவது ஒரு தாக்கம் இருந்துகொண்டே இருக்கும், ஆதலால் மேற்கூறிய ராசி அதிபதி கடவுளை/தெய்வங்களை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும்.

Keywords: Rasi Kadavul | Rasi Athipathi | Rasi Iraivan | ராசி கடவுள்

தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்