12 ராசிகளும் உடல் பாகங்களும்

12 ராசிகளும் உடல் பாகங்களும்

ஜோதிடத்தின் படி 12 இராசிகள் உள்ளன அவைகளே நம் வாழ்க்கையை வழிநடத்துகின்றன. இதில் ஒவ்வொரு இராசியும் நம் உடல் பாகங்களை குறிப்பிடுகின்றன, இது பொதுவான விதியே.
இந்த பதிவில் 12 ராசிகளும் உடல் பாகங்களும், 12 பாவம் உடல் உறுப்புகள், கிரகங்களின் உடல் உறுப்புகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

மேஷம் – தலை
ரிஷபம் – முகம்
மிதுனம் – கழுத்து / மார்பு
கடகம் – இதயம்
சிம்மம் – வயிறு
கன்னி – இடுப்பு
துலாம் – அடிவயிறு / மர்மஉறுப்பு
விருச்சிகம் – மர்ம உறுப்பு
தனுசு – தொடை
மகரம் – முழங்கால்
கும்பம் – கணுக்கால்
மீனம் – பாதம்

12 பாவம் உடல் உறுப்புகள்

1 ஆம் பாவம்

தலை ,முகம் ,மூளை ,ரோமம், பருமன் தோற்றம்

2 ஆம் பாவம்

முகம், கண்கள், பற்கள், தொண்டை மூக்கு, குரல்வளம்

3 ஆம் பாவம்

காதுகள், கழுத்து பகுதி, தோள்பட்டை கைகள், கைவிரல்கள், மூச்சு குழாய்

4 ஆம் பாவம்

இருதயம், மார்பகம், நுரையீரல், உணவுக்குழாய்

5 ஆம் பாவம்

இருதயம், கல்லீரல், மண்ணீரல், கணையம், சிறுகுடல், பித்தப்பை

6 ஆம் பாவம்

கிட்னி மற்றும் குடல் பகுதி

7 ஆம் பாவம்

கர்ப்பப்பை, கர்ப்பப்பை குழாய் மலக்குடல், கருமுட்டை, அடிவயிறு, சிறுநீர்க்குழாய்,

8 ஆம் பாவம்

ஜனன உறுப்புகள், ஆசன வாய் மலத்துவாரம், ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பு

9 ஆம் பாவம்

இடுப்புப்பகுதி, தொடைப்பகுதி

10 ஆம் பாவம்

முழங்கால், மூட்டு பகுதி,

11 ஆம் பாவம்

கால்கள், எலும்பு மண்டலம், கணுக்கால்

12 ஆம் பாவம்

பாதம், கால் விரல்கள், கால்களின் அடிப்பகுதி

கிரகங்களின் உடல் உறுப்புகள்

கிரகத்திற்கு சொந்தமான உடல் உறுப்புகள் சிலவற்றை இங்கு தெரிந்துகொள்வோம்.

சூரியன்

வலது கண், எலும்பு மண்டலம் மோதிர விரல்,

சந்திரன்

இடதுகண், மார்பகம், வயிறு, இரத்தம்.

செவ்வாய்

பற்கள், தசைகள், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள், புருவம், எலும்பு மஜ்ஜைகள், தண்டுவடம் மூக்குத்தண்டுகள்

புதன்

நாக்கு, தொண்டை, கழுத்து, காது,தோள்பட்டை, கைகள், கை விரல்கள், உணவுக் குழாய், நுரையீரல்

குரு

மூக்கு, வாய், தொடைகள், மூளை கொழுப்பு, நாசி

சுக்கிரன்

கர்ப்பப்பை, சிறுநீரகம், கிட்னி, ஆணுறுப்பு ,பெண்ணுறுப்பு, விந்துப்பை

சனி

பாதம்,குதிகால்,முழங்கால், ஆசனவாய்.

ராகு கேதுவுக்கு சொந்தமான எந்த உறுப்பும் கிடையாது. அனால் அவை எந்த பாவத்தில் உள்ளார்களோ அந்த பாவம் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படலாம்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்