வாஸ்து நாள் 2023

வாஸ்து நாள் 2023 – இந்த பதிவில் வாஸ்து நாட்கள் என்னென்ன? அந்த நாளில் என்ன செய்ய வேண்டும் என்றும் பார்ப்போம். வாஸ்து நாட்கள் வீடு சம்பந்தமான பூஜை செய்வதற்கு உகந்த நாள். இந்த நாளில் புதிய வீடு கட்டவும், வாஸ்து செய்யவும், புதிய மனை வாங்கவும் மிக விசேஷமானது. வீட்டை திருஷ்டி சுற்றி போட்டால் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கி நன்மை உண்டாகும்.

Read More – மனையடி சாஸ்திரம் 

வாஸ்து பிரச்சினைகள் தீர முதலில் வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றி வீட்டை அமைப்பது மிக முக்கியம். இந்த வருடத்திற்கான வாஸ்து நாட்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

வாஸ்து நாள் 2023 – Vasthu Naal 2023 – Vasthu Days in 2023 in Tamil

தமிழ் மாதம் தேதி கிழமை ஆங்கில தேதி நேரம் (காலை)
தை 12 வியாழன் 26 ஜனவரி 10:41 AM – 11:17 AM
மாசி 22 திங்கள் 6 மார்ச் 10:32 AM – 11:08 AM
சித்திரை 10 ஞாயிறு 23 ஏப்ரல் 08:45 AM – 09:30 AM
வைகாசி 21 ஞாயிறு 4 ஜூன் 09:58 AM – 10:34 AM
ஆடி 11 வியாழன் 27 ஜுலை 07:44 AM – 08:20 AM
ஆவணி 6 புதன் 23 ஆகஸ்ட் 07:23 AM – 07:59 AM
ஐப்பசி 11 சனி 28 அக்டோபர் 07:44 AM – 08:20 AM
கார்த்திகை 8 வெள்ளி 24 நவம்பர் 11:29 AM – 12:05 PM

Read More:- Vastu Feet for House in Tamil

Video: வீட்டு மனையின் அடிகளும் அதன் பயன்களும்

You may also like...