ராசிக்கு நட்பு கிரகங்கள் எவை

ராசிக்கு நட்பு கிரகங்கள் – வேத ஜோதிடத்தில் பொதுவாக சூரியன்-செவ்வாய் நட்பு சூரியன்-சனி பகை என கிரகங்களின் நட்பு பகை கூறுவார்கள். ஆனால் இந்த பதிவில் எந்த ராசிக்கு எந்த கிரகம் இங்கிருந்தால் நட்பு பகை என்று தெரிந்து கொள்வோம்.

ராசிக்கு நட்பு கிரகங்கள்
ராசிக்கு நட்பு கிரகங்கள்

ஏற்கெனெவே கூறிய பதிவில் ஒரு கிரகம் உச்ச வீட்டில் 200% பலத்துடனும், மூலத்திரிகோண வீட்டில் 150% பலத்துடனும், ஆட்சி வீட்டில் 100% பலத்துடனும், நட்பு வீட்டில் 75% பலத்துடனும் இருப்பார். ஆதலால் ஜாதகருக்கு கிரகம் நட்பு வீட்டில் இருந்தால் கிரகம் பலமாக உள்ளது என்றே பொருள்.

மேஷ ராசிக்கு குரு நட்பு கிரகம் எனில் குரு மேஷ ராசியில் ஓரளவு பலத்துடன் உள்ளார் என்று பொருள். இங்கு செவ்வாயை கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது.

மேஷ ராசியில் குரு நட்பு
ரிஷப ராசியில் புதன், சனி நட்பு
மிதுன ராசியில் சந்திரன், சுக்கிரன், ராகு, கேது, சனி நட்பு
கடக ராசியில் சூரியன் நட்பு
சிம்ம ராசியில் சந்திரன், செவ்வாய், புதன், குரு நட்பு
கன்னி ராசியில் சந்திரன், குரு, சனி, ராகு, கேது நட்பு
துலாம் ராசியில் புதன், ராகு, கேது நட்பு
விருச்சிகம் ராசியில் சூரியன், குரு நட்பு
தனுசு ராசியில் சூரியன், செவ்வாய், சுக்கிரன், ராகு, கேது நட்பு
மகரம் ராசியில் சுக்கிரன், ராகு, கேது நட்பு
கும்ப ராசியில் சுக்கிரன் நட்பு
மீன ராசியில் சூரியன், செவ்வாய், ராகு, கேது நட்பு ஆகும்.

தெரிந்துகொள்க 

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்