Skip to content
Home » ஜோதிடம் » யோகங்கள் எத்தனை வகைகள்?

யோகங்கள் எத்தனை வகைகள்?

இந்த பதிவில் ஜோதிடத்தில் யோகங்கள் எத்தனை வகைகள்? மற்றும் அதில் முக்கியமான யோகங்களாக இவற்றை ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர் என்று பார்ப்போம்.

ஜோதிடத்தில் யோகங்கள் எத்தனை வகைகள்
ஜோதிடத்தில் யோகங்கள் எத்தனை வகைகள்

பொதுவாக ஜோதிடத்தில் யோகங்கள் பலவகை உண்டு மேலும் மக்கள் மத்தியில் யோகம் என்றால் அதிர்ஷ்டம் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அவ்வாறு இல்லை அனைத்து யோகங்களும் நன்மை செய்து விடாது. ஏனென்றால் யோகம் என்பது இணைவு என்று பொருள். ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இணைவதால் அல்லது பாவக தொடர்பு பெறுவதால் தனது காரகங்களை பரிமாறிக்கொள்ளும் அந்த இணைவையே யோகம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

முக்கியமாக ஜோதிடர்கள் நீசபங்க ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பஞ்சமகா புருஷ யோகம், காலசர்ப்ப யோகம் போன்றவை அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை ஆகும். இருப்பினும் மொத்தம் எத்தனை வகை யோகங்கள் ஜோதிடத்தில் உண்டு என காண்போம்.

கிரக யோகம் வரிசை அட்டவணை

அகண்ட சாம்ராஜ்ய யோகம்
அம்சவதார யோகம்
அமலா யோகம்
அயத்தினதனலாப யோகம்
அர்த்த சந்திர யோகம்
அனபா யோகம்
அரசாட்சி யோகம்
அரச கேந்திர யோகம்

ஆதி யோகம்
இந்திர யோகம்
இஷு யோகம்
கட்கதி யோகம்
கவுரி யோகம்

களத்திர மூலதன யோகம்
கஜகேசரி யோகம்
காந்தர்வ யோகம்
காஹள யோகம்
குசும யோகம்
குட யோகம்
குலவர்தன யோகம்
சக்தி யோகம்

சங்க யோகம்
சக்கரவர்த்தி யோகம்
கலாநிதி யோகம்
சக்கர வியூக யோகம்

சசமஹா யோகம்
சசி மங்கள யோகம்
சதா சஞ்சார யோகம்
சதுஸாகர யோகம்
சந்திர யோகம்
சமுத்திர யோகம்
சரஸ்வதி யோகம்
சரீர சவுக்கிய யோகம்
சாத்திர யோகம்
சாப யோகம்

சாமர யோகம்
சிரீநாத யோகம்
சிவ யோகம்
சுனபா யோகம்
தண்ட யோகம்
தன யோகம்

திரிலோசன யோகம்
துருதுரா யோகம்
தேக புஷ்டி யோகம்
தேவேந்திர யோகம்
நவ யோகம்
நள யோகம்

நீசபங்க யோகம்
பத்திர யோகம்
பர்வத யோகம்
பஹுதிரவியார்ஜன யோகம்
பாஸ்கர யோகம்
பிரம்ம யோகம்

புத யோகம்
மங்கள யோகம்
மருத் யோகம்
மஹாலட்சுமி யோகம்
மாத்ரு மூலதன யோகம்
மாளவிய யோகம்

முசல யோகம்
யுப யோகம்
ரவி யோகம்
ரஜ்ஜு யோகம்
ராஜலட்சண யோகம்
ருசக யோகம்

லட்சுமி யோகம்
வசுமதி யோகம்

வித்யுத் யோகம்
ஜய யோகம்
ஹம்ச யோகம்

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்