புதன் கிரக காரகத்துவம்

இந்த பதிவில் புதன் காரகத்துவம் என்ன என்று தெரிந்துகொள்வோம். மேலும் அதனைக்கொண்டு நம் ஜாதத்தில் புதன் வலுவாக நல்ல நிலையில் இருப்பின் எவையெல்லாம் நமக்கு உகந்தது எதற்கெல்லாம் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என முடிவெடுக்கலாம். அதேபோல புதன் ஜாதகத்தில் வலுவிழந்து இருந்தால் எதற்கெல்லாம் நாம் வீண் முயற்சி செய்யாமல் தப்பித்துக்கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கலாம்.

புதன் கிரக காரகத்துவம்

புதன் கிரக காரகத்துவம்

புதன் கிரக காரகத்துவம்

தாய்மாமன், கல்வி, திட்டம் தீட்டுதல், பொது அறிவு, ஒப்பந்தம், ஜோதிடம், கணக்காளர், ஆடிட்டர், பருவம் வராத பெண், காலியான நிலம், கணிதம், காற்று.

வியாபாரம், மஹாவிஷ்ணு, கல்விக்கூடங்கள், புத்தக வைக்கும் இடங்கள், கூட்டுத்தொழில், பத்திரிக்கை ஆசிரியர், பித்தளை, மரகதம் பச்சை, புத்திகூர்மை, தரகர், தரகு தொழில், கமிஷன்

பல குரலில் பேசும் திறன், ஆராய்ச்சி, வித்தைகள் கற்றுக்கொள்வதில் ஆர்வம், நுண்ணிய அறிவு, பத்திரிக்கை, நூலகம், புத்தகங்கள், அதிகம் பேசுதல், நகைச்சுவை, இளமையாக கட்டிக்கொள்ளுதல், ஏஜென்சிஸ் நடத்துதல், பெண் அலி.

தொலைபேசி, தகவல் தொடர்பு, மக்கள் சார்ந்துள்ள இடங்கள், தனித்து செயல்படாத நிலை, எதையும் வேகமாக கற்றுக்கொள்ளுதல், நல்ல நினைவாற்றல், இளைய சகோதரி.

ENT, நாக்கு தோல், நரம்பு மண்டலம், பித்த நீர்ப்பை, சங்கீதம், காவியம், புத்தகம் எழுதுதல், பச்சைப்பயறு, வக்கீல், ஆசிரியர், புத்தக வியாபாரம்.

தெரிந்துகொள்க

You may also like...