பற்கள் பாதுகாக்க வைத்தியம்
இந்த பதிவில் பற்கள் பாதுகாக்க வைத்தியம் என்ன செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளதை பார்ப்போம்.
பற்கள் பாதுகாக்க வைத்தியம்
எலுமிச்சை சாறு
பற்கள் பாதுகாக்க எலுமிச்சை சாறுடன் சிறிது சமையல்(கல் உப்பு) உப்பு சேர்த்து பல் துலக்கினால், பற்களில் உள்ள கிருமித்தொற்று நீங்கியதோடு பற்களில் உள்ள கரைகளும் நீங்கிவிடும்.
பற்கள் பாதுகாக்க நெல்லிக்கனி
தினமும் ஒரு பச்சை நெல்லிக்கனியை நன்றாக மென்று தின்றால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.
பற்கள் பாதுகாக்க புதினா இலை
புதினா இலையை நன்றாக காய வைத்து பொடி செய்து அதில் தினமும் பல் துலக்கி வந்தால் பற்கள் மின்னும் துர்நாற்றங்கள் வீசாது.
பற்கள் பாதுகாக்க கேரட்
கேரட்டை பச்சையாக உண்டுவந்தால் பற்கள் வலுவடையும்.
பற்கள் பாதுகாக்க ஆரஞ்சு தோல்
வாரம் இருமுறையாவது ஆரஞ்சு தோல் கொண்டு பற்களை சுத்தம் செய்தால் பற்கள் பளிச்சிடும்.
நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!
Read More:- Health Tips in Tamil | உடல் எடை குறைப்பது புரதத்தின் பங்கு | Weight Loss Tips Tamil
Video: அம்மா பற்றிய வரிகள்