நெருப்பு கனவு பலன்கள் – Neruppu Kanavu Palangal Palangal in Tamil – இந்த பதிவில் நெருப்பை கனவில் கண்டால் மேலும் நெருப்பு சம்பந்தப்பட்ட கனவுகளை கண்டால் என்ன பலன்கள் என்று தெரிந்து கொள்வோம்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்
பொதுவாக நெருப்பு கனவில் வந்தால் வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும்.
ஓமகுண்டத்தை கனவில் கண்டால் சகல ஐஸ்வர்யமும் வந்து சேரும்.
தீ பிடித்தது போல கனவு வந்தால் தீமையான விஷயங்கள் நடக்கபோவதன் அறிகுறியாகும்.
வேஷ்டியில் தீப்பற்றியது போல கனவு கண்டால் செய்யும் வேளையில் கவனக்குறைவால் கேட்ட பெயர் ஏற்படும்.
கன்னி பெண் எறிவது போல கனவு வந்தால் சுபசெய்திகள் தேடி வரும்.
பச்சை மரம் எறிவது போல கனவு வந்தால் ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகும்.
நீங்கள் தீ மிதிப்பது போல் கனவு கண்டால், எதோ சிக்கலில் மாட்டிகொள்ள போகிறீர்கள் என்று பொருள்.
பெரிய அளவில் தீப்பற்றி எறிவது போல கனவு கண்டால் வறுமை உண்டாகும்.
விளக்கு மற்றும் தீபத்தை கனவில் கண்டால் உடல்நலம் சீராகும்.
சூரியன் கனவில் வந்தால் உங்களுடைய வியாதிகள் குணமாகும்.
விளக்கு எரிந்து கொண்டிருப்பது போல கனவு வந்தால் வாழ்வில் முன்னேற்றம் அடைய போகிறீர்கள்.
தீபம் நன்றாக எறிவது போல கனவு கண்டால் நல்லது. அதே தீபம் விட்டு விட்டு எறிவது அல்லது மங்கலாக எறிவது போல கனவு வந்தால் நல்லதல்ல, எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை.
தீப்பந்தத்தை பிடித்திருப்பது போல கனவு வந்தால், உங்களை சுற்றியுள்ளவர்களிடம் இருந்து நன்மதிப்பு கிட்டும்.
சூரிய கிரகணம் ஏற்படுவது போல கனவு கண்டால் கேட்ட விசயங்கள் நடக்க இருப்பதை குறிக்கும்.
சூரிய கிரகணம் நீங்குவது போல கனவு வந்தால் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.
உங்களை சுற்றி நெருப்பு எரிவது போல கனவு வந்தால், உடல்நலம் குன்றும் கவனம் தேவை.
- More – All kanavu palangal in Tamil | நாய் கனவு பலன்கள் | பாம்பு கனவு பலன்கள் | மாடு கனவு பலன்கள் | இரத்தம் கனவு பலன்கள் | திருமண கனவு பலன்கள் | கிணறு கனவு பலன்கள்
- Video – திருமண கனவு பலன்கள் | நெருப்பு சம்பந்தப்பட்ட கனவுகளை கண்டால் என்ன பலன்கள்
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்