நவகிரகங்கள் நிறங்கள்

இந்த பதிவில் சூரியன் முதலான ராகு கேது வரையிலான நவகிரகங்கள் ஆளுமை கொண்ட நிறங்கள் எவை என்றும் கொடுக்கப்பட்டுள்ளன.

நவகிரகங்கள் நிறங்கள்

நவகிரகங்கள் நிறங்கள்

சூரியன் – சிகப்பு
சந்திரன் – வெண்மை
செவ்வாய் – சிகப்பு
புதன் – பச்சை
குரு – மஞ்சள்
சுக்கிரன் – வெண்மை
சனி – கருப்பு
ராகு – நீலம்
கேது – பல நிறங்கள்

தெரிந்துகொள்க 

You may also like...