நவகிரகங்கள் தன்மைகள்

இந்த பதிவில் சூரியன் முதலான ராகு கேது வரையிலான நவகிரகங்கள் தன்மைகள் என்னென்ன? மற்றும் நவகிரகங்களின் உலோகம், ரத்தினம், தானியம், அதிதேவதை, தெய்வம், பிணி, வாகனம், சுவை, ஆகியவற்றை தெரிந்து கொள்வோம்.

நவகிரகங்கள் தன்மைகள்

நவகிரகங்கள் தன்மைகள்

சூரியன் தன்மைகள்

உலோகம் – தாமிரம்
ரத்தினம் – மாணிக்கம்
தானியம் – கோதுமை
அதிதேவதை – ருத்ரன்
தெய்வம் – சிவன்
பிணி – பித்தம்
வாகனம் – தேர், மயில்
சுவை – காரம்

சந்திரன் தன்மைகள்

உலோகம் – ஈயம்
ரத்தினம் – முது
தானியம் – நெல்
அதிதேவதை – கௌரி
தெய்வம் – பார்வதி
பிணி – சீதளம் (சிலேத்துமம்)
வாகனம் – முத்து விமானம்
சுவை – இனிப்பு

செவ்வாய் தன்மைகள்

உலோகம் – செம்பு
ரத்தினம் – பவளம்
தானியம் – துவரை
அதிதேவதை – அங்காரகன்
தெய்வம் – முருகன்
பிணி – பித்தம்
வாகனம் – அன்னம்
சுவை – துவர்ப்பு

புதன் தன்மைகள்

உலோகம் – பித்தளை
ரத்தினம் – மரகதம் பச்சை
தானியம் – பச்சைப்பயறு
அதிதேவதை – நாராயணன்
தெய்வம் – விஷ்ணு
பிணி – வாதம்
வாகனம் – குதிரை
சுவை – உவர்ப்பு

குரு தன்மைகள்

உலோகம் – தங்கம்
ரத்தினம் – கனக புஷ்பராகம்
தானியம் – கொண்டைக்கடலை
அதிதேவதை – நான்முகன்
தெய்வம் – தட்சிணாமூர்த்தி, இந்திரன், மகான், சித்தர்கள்
பிணி – வாதம்
வாகனம் – யானை
சுவை – இனிப்பு

சுக்கிரன் தன்மைகள்

உலோகம் – வெள்ளி
ரத்தினம் – வைரம்
தானியம் – மொச்சை
அதிதேவதை – இந்திராணி
தெய்வம் – இந்திரன்
பிணி – சீதளம்
வாகனம் – கருடன்
சுவை – இனிப்பு

சனி தன்மைகள்

உலோகம் – இரும்பு
ரத்தினம் – நீலக்கல்
தானியம் – எள்
அதிதேவதை – எமன்
தெய்வம் – பிரஜாபதி
பிணி – வாதம்
வாகனம் – காகம்
சுவை – கார்ப்பு

ராகு தன்மைகள்

உலோகம் – கருங்கல்
ரத்தினம் – கோமேதகம்
தானியம் – உளுந்து
அதிதேவதை – சர்ப்பம்
தெய்வம் – துர்க்கை
பிணி – பித்தம்
வாகனம் – ஆடு
சுவை – புளிப்பு

கேது தன்மைகள்

உலோகம் – துருக்கல்
ரத்தினம் – வைடூரியம்
தானியம் – கொள்ளு
அதிதேவதை – சித்ரகுப்தன்
தெய்வம் – விநாயகர், ஆஞ்சநேயர், நான்முகன்
பிணி – பித்தம்
வாகனம் – சிங்கம்
சுவை – புளிப்பு

தெரிந்துகொள்க 

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

You may also like...