நவகிரகங்களுக்கு ஏற்ற மலர்கள்

இந்த பதிவில் சூரியன் முதலான ராகு கேது வரையிலான நவகிரகங்களுக்கு ஏற்ற மலர்கள் எவை என்றும் கொடுக்கப்பட்டுள்ள மலர்களை வைத்து கிரகங்களை வழிபடுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும்.

நவகிரகங்களுக்கு ஏற்ற மலர்கள்
நவகிரகங்களுக்கு ஏற்ற மலர்கள்

சூரியன் – செந்தாமரை
சந்திரன் – வெள்ளரளி
செவ்வாய் – செண்பகம்
புதன் – வெண்காந்தள்
குரு – முல்லை
சுக்கிரன் – வெந்தாமரை
சனி – கருங்குவளை
ராகு – மந்தாரை
கேது – செவ்வரளி

தெரிந்துகொள்க 

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்