திக்குவாய் சரியாக

இந்த பதிவில் திக்குவாய் சரியாக(Thikku vai treatment) பாரம்பரிய தீர்வுகள் என நம் முன்னோர்கள் கூறியதை என்ன என்று பார்ப்போம்.

திக்குவாய் சரியாக

திக்குவாய் சரியாக வில்வ இலையை தினசரி மென்று தின்று வந்தால் நாளடைவில் குணமாகும்.

தாமரை பூ இதழை தினமும் ஒன்று தின்ன சரியாகும்.

அருகம்புல் சாறு எடுத்து சிறிது வசம்பு சேர்த்து குடித்தால் திக்குவாய் சரியாகும்.

இலந்தை இல்லை சாறு பிடித்து தினசரி சாப்பிட சரியாகும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Read More:- Health Tips in Tamil | உடல் எடை குறைப்பது புரதத்தின் பங்கு,

Video: அம்மா பற்றிய வரிகள்

You may also like...