தயிர் மருத்துவ குணங்கள்

தயிரின் மருத்துவ குணங்கள்

வயிற்று பிரச்சினைகள்

தயிர் மருத்துவ குணங்கள்

மலச்சிக்கல் பிரச்சினைகள் தீர தயிர் அடிக்கடி உபயோகிக்க குணமாகும்.

வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் தயிர் தண்ணீரில் கலந்து குடிக்க வயிற்று போக்கு நிக்கும்.

ஜீரண சக்தி

அதிக உணவினை உட்கொள்ளும்போது தயிர் .சேர்த்துக்கொள்ளவேண்டும். தயிரில் ஜீரண சக்தி அதிகம் உள்ளது. மேலும் அதனால் ஏற்படும் வாயு பிரச்சனைகளும் தீரும்.

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் வயிற்றில் உள்ள குற்றங்கள் அனைத்தையும் சரிசெய்யும்.

தூக்கமின்மை

இரவில் சரியாக தூக்கம் இல்லாதவர்கள் சிறிது தயிர் எடுத்து தலையில் தேய்த்து தூங்க நன்றாக தூக்கம் வரும்.

நுண்கிருமி ஒழிப்பு

பாலை தயிராக மற்றும் ஒரு வித பாக்டீரியாக்கள் குடலில் உள்ள அனைத்து கிருமிகளையும் அழித்து பாதுகாக்கின்றது.

சூரிய ஒளியினால் ஏற்படும் தோல் பாதிப்புகளுக்கு சிறந்த மருந்தாக தயிர் பயன்படுகிறது.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

உடலில் ஏற்பட்டுள்ள காயம் குணமாக
மல்லிகை பூ மருத்துவ குணம்