சனிப்பெயர்ச்சி பலன் ஒரு வரியில்

சனிப்பெயர்ச்சி பலன் ஒரு வரியில் (2017-2020)

மேஷம் – பாக்கியச்சனி – மிகச்சிறப்பு
ரிஷபம் – அஷ்டம சனி – கவனம் தேவை
மிதுனம் – கண்டச்சனி – உடல் உபாதைகள் ஏற்படும்
கடகம் – ஆறாம் இட சனி – நன்மையே தரும்
சிம்மம் – புண்ணிய சனி – பிரச்சனைகள் தீரும்.
கன்னி – அர்த்தாஷ்டம சனி – இது அஷ்டம சனியில் பாதி, கவனம் தேவை.
துலாம் – ஏழரைச்சனி விடுபடுதல் – நன்மையே தரும்.
விருச்சிகம் – பாத சனி – ஏழரை சனி கடைசி பாகம் பெரும்பாதிப்பு இருக்காது.
தனுசு – ஜென்ம சனி – ஏழரை சனி இரண்டாம் பாகம், மிகுந்த கவனம் தேவை.
மகரம் – ஏழரை சனி ஆரம்பம் – எச்சரிக்கை தேவை.
கும்பம் – லாப சனி – மிகச்சிறப்பான காலம்
மீனம் – கர்ம சனி – பிரச்சனைகள் தீரும் கவலைகள் வேண்டாம்.

Video – Learn Basic Astrology in TamilYou may also like...