Skip to content
Home » ஜோதிடம் » குரு கிரக காரகத்துவம்

குரு கிரக காரகத்துவம்

இந்த பதிவில் குரு காரகத்துவம் என்ன என்று தெரிந்துகொள்வோம். மேலும் அதனைக்கொண்டு நம் ஜாதத்தில் குரு வலுவாக நல்ல நிலையில் இருப்பின் எவையெல்லாம் நமக்கு உகந்தது எதற்கெல்லாம் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என முடிவெடுக்கலாம். அதேபோல குரு ஜாதகத்தில் வலுவிழந்து இருந்தால் எதற்கெல்லாம் நாம் வீண் முயற்சி செய்யாமல் தப்பித்துக்கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கலாம்.

குரு கிரக காரகத்துவம்
குரு கிரக காரகத்துவம்

குரு கிரக காரகத்துவம்

புத்திரர்கள், ஆசிரியர், ஒழுக்கம், தனகாரகன், நற்சிந்தனை, தான தர்ம சிந்தனை, நீதி, நேர்மை, கடமை உணர்வு, அறக்கட்டளை, டிரஸ்ட், ஆலோசனை வழங்குதல், தெய்வ நம்பிக்கை, பட்டு, பருத்தி, பணம் சேருமிடம், வங்கி, பொருளாதார சார்ந்த தொழில்கள் மற்றும் நிறுவனங்கள்.

ஒரு மதத்தின் குரு, தங்கம், தெய்வீக விஷயங்கள், நீதிபதி, நீதிமன்றம், கல்லீரல், கொழுப்பு, தொடை, தொப்பை பகுதி, மூளையில் ரத்தம் கட்டுதல், பெரிய வயிறு கொண்டவர்கள், சீரான உற்பத்தி, ஓதுவார், உயர்ந்த ஆடை, விற்பனையாளர், இனிப்பு பண்டங்கள்.

ரிசர்வ் வங்கி முதலீடு, அயல்நாட்டு வங்கிகள், பங்கு சந்தை, ஊக்கத்தொகை, வடக்கு திசை, சுண்டல் கடலை, கனக புஷ்பராகம், விந்து, நினைவாற்றல், அரசமரம், தேன், கால்நடைத்துறை, கோயில் பொருளாளர்.

தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்