Skip to content
Home » ஜோதிடம் » கிருத்திகை நட்சத்திரம் திருமண பொருத்தம்

கிருத்திகை நட்சத்திரம் திருமண பொருத்தம்

கிருத்திகை நட்சத்திரம் திருமண பொருத்தம் – பொதுவாக திருமண நட்சத்திர பொருத்தம் பார்ப்பது பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் ஜாதகத்துக்கு பார்க்க வேண்டும். அவ்வாறு பெண் கிருத்திகை நட்சத்திரதிற்கு பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவைகளை பார்ப்போம்.

கிருத்திகை நட்சத்திரம் திருமண பொருத்தம்
கிருத்திகை நட்சத்திரம் திருமண பொருத்தம்

இதில் உத்தம மற்றும் மத்திம பலன் உள்ள நட்சத்திரங்களை கொடுத்துள்ளோம். இவைகளில் இல்லாத நட்சத்திரங்கள் பொருத்தம் இல்லை என்று பொருள்.

Read More: திருமண பொருத்தம் | Star Matching Table for Marriage in Tamil

பெண் நட்சத்திரம் – மேஷ ராசி கிருத்திகை நட்சத்திரம் 1 பாதம்

உத்தமம்

அசுவனி, பரணி, திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், சதயம்,  உத்திரட்டாதி.

மத்திமம்

மிருகசீரிடம் 3 & 4, மகம், சித்திரை, கேட்டை, அவிட்டம், ரேவதி

பெண் நட்சத்திரம் – ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் 2 3 4 பாதம்

உத்தமம்

அசுவனி, பரணி, பூசம், மகம், சுவாதி, அனுஷம், மூலம், சதயம்,  உத்திரட்டாதி.

மத்திமம்

ரோகிணி பூரம் அஸ்தம் கேட்டை, அவிட்டம், ரேவதி

மேலும் காண்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்