கிரகயுத்தம் என்றால் என்ன?

இந்த பதிவில் ஜோதிடத்தில் அடிக்கடி ஜோதிடர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றான கிரகயுத்தம் என்றால் என்ன? என்று தெரிந்துகொள்வோம். கிரக யுத்தம் விதி பொதுவாக செவ்வாய் கிரகத்தை மையப்படுத்தி பார்க்கப்படும்.

கிரகயுத்தம் என்றால் என்ன

கிரகயுத்தம் என்றால் என்ன

இரண்டு அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே ராசி கட்டத்தில், ஒரு குறிப்பிட்ட பாகைக்குள் சேரும்போது, அதிக பாகையில் நிற்கும் கிரகம் யுத்தத்தில் வெற்றி பெரும். அதை விடக் குறைந்த பாகையில் உள்ள கிரகம் தோல்வி அடையும்.

செவ்வாய், குரு, சுக்கிரன், புதன், சனி ஆகிய 5 கிரகங்களுக்கு மட்டுமே கிரக யுத்த விதிகள் உண்டு. சூரியன், சந்திரன், ராகு மற்றும் கேது போன்ற கிரகங்களுக்கு இந்த விதி பொருந்தாது.

செவ்வாயுடன் இணைந்துள்ள கிரகங்கள் செவ்வாயின் பாகையை விட குறைவான பாகையில் இருந்தால் அந்த கிரகங்கள் யுத்தத்தில் தோல்வி அடைந்து தன் சுயபலத்தை இழந்து விடுகின்றன.

தெரிந்துகொள்க

You may also like...