காய்கறி கனவு பலன்கள்

காய்கறி கனவு பலன்கள் – Vegetables Kanavu Palangal – இந்த பதிவில் நாம் காய்கறிகளை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம்.

காய்கறி கனவு பலன்கள்

காய்கறி கனவு பலன்கள்

காய்கறி கனவு பலன்கள்

காய்கறிகள் வாங்குவது போல் கனவு கண்டால் நன்மைகள் உண்டாகும்.

காய்கறிகளைப் பறிப்பது போல கனவு கண்டால் சண்டை சச்சரவுகள் ஏற்படும்.

காய்கறிகள் வெட்டுவது போல கனவு கண்டால் பிரச்சனைகள் தீர போகிறது என அர்த்தம்.

காய்கறிகள் சாப்பிடுவது போல கனவு வந்தால் பொருள் இழப்பு ஏற்படும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

முள்ளங்கியை கனவில் கண்டால் செல்வ வளம் பெருகும்.

கிழங்கு வகைகளை கனவில் கண்டால் உடல் நலம் மேன்மை அடையும்.

வெங்காயம் உரிப்பது போல கனவு வந்தால் தொழிலில் நஷ்டம் அடைய போகிறது என்று அர்த்தம்.

முட்டை கோசை கனவில் கண்டால் உடல் வலுபெறும்.

முருங்கைக்காயை கனவில் கண்டால் நன்மைகள் உண்டாகும்.

வெங்காயத்தை சாப்பிடுவது போல கனவு கண்டால் நல்லது நடக்க போகிறது என்று பொருள்.

அவரை பூ மற்றும் அவரை காயை கனவில் கண்டால் நல்ல பலன்களே உண்டாகும்.

பட்டாணியை கனவில் கண்டால் மங்கள காரியங்கள் நடக்கும்.

ஏலக்காயை சாப்பிடுவது போல கனவு கண்டால் செல்வம் பெருகும்.

கொடி வகை காய்கறிகளை கனவில் கண்டால் வாரிசு உருவாகப் போகிறது என்று பொருள்.

காய்கறிகளை சமைப்பது போல கனவு வந்தால் நம்பியவர்கள் நம்மை ஏமாற்றும் சூழ்நிலை ஏற்படும்.

தர்பூசணியை கனவில் கண்டால் செய் தொழிலில் லாபம்.

பச்சை பூசணிகாய் கனவில் வந்தால் நோய் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

திருஷ்டி பூசணிக்காய் கனவில் வந்தால் தொழிலில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது, கவனமாக இருக்க வேண்டும்.

மஞ்சள் பூசணிகாய் கனவில் வந்தால் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும்.

புடலங்காய் கனவில் வந்தால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது கவனமாக இருக்க வேண்டும்.

ஆனால், கொடிகளில் வளரும் காய்கறிகளை கனவில் கண்டால் குடும்பத்தில் புதிதாக ஒரு வாரிசு உருவாக போகிறது என்று பொருள்.

முள்ளங்கியை கனவில் கண்டால் செல்வ வளம் பெருகும்.

கொத்தவரக்காயை கனவில் கண்டால் சண்டை, சச்சரவுகள் ஏற்படும்.

இஞ்சியை கனவில் கண்டால்நோய்களால் பாதிப்பு உண்டாகும் என்று பொருள்.

மற்ற கனவு பலன்கள்

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

You may also like...