என் அப்பன் அல்லவா பாடல் வரிகள்

இந்த பதிவில் என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பாடல் வரிகள் அறிவோம்.

என் அப்பன் அல்லவா

என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பாடல் வரிகள்

என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா

என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா

சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்
சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்
கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே
கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே

ஆடிய பாதனே அம்பல வாணனே
ஆடிய பாதனே அம்பல வாணனே
நின் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவெனோ

என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா

என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா

Read More

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்