இருவகை வினைக்குறிப்பு
இருவகை வினைக்குறிப்பு – வினாக்குறிப்புச் சொற்கள், ஆக்க வினைக்குறிப்பு, இயற்கை வினைக்குறிப்பு என இரு வகைப்படும்.
அவற்றுள், ஆக்க வினைக்குறிப்பு காரணம் பற்றி வரும் வினைக்குறிப்பாம் அதற்கு ஆக்கச்சொல் விருந்தாயினும் தொக்காயினும் வரும்.
உதாரணம்.
கல்வியாற் பெரியனாயினான் கல்வியாற் பெரியன்
கற்றுவல்லராயினார் கற்றுவல்லர்
இயற்கை வினைக்குறிப்பு காரணப்பற்றாது இயற்கையை உணர்த்தி வரும் வினைக்குறிப்பாகும், அது ஆக்கச்சொல் வேண்டாதே வரும்.
உதாரணம்.
நீர் தண்ணிது
தீ வெய்து
Read More
Read More: 12 Zodiac Signs