ஆண் ராசி பெண் ராசி எவை

ஜோதிடத்தில் ஆண் ராசி பெண் ராசி எவை என நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர் என்று தெரிந்து கொள்வோம் மேலும் இதனை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள ஒற்றைப்படையில் வரும் ராசிகள் ஆண்ராசி மற்றும் ஆண் லக்னங்கள் எனவும் இரட்டைப்படையில் வரும் ராசிகள் பெண் ராசி மற்றும் பெண் லக்னங்கள் எனவும் எடுத்துக்கொள்ளலாம்.

ஆண் ராசி பெண் ராசி
ஆண் ராசி பெண் ராசி

ஒற்றைப்படை ராசிகள் – மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம். (ஆண் ராசிகள்)
இரட்டைப்படை ராசிகள் – ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம். (பெண் ராசிகள்)

மேஷம் ராசி மற்றும் லக்கினம் – ஆண்
ரிஷபம் ராசி மற்றும் லக்கினம் – பெண்
மிதுனம் ராசி மற்றும் லக்கினம் – ஆண்
கடகம் ராசி மற்றும் லக்கினம் – பெண்
சிம்மம் ராசி மற்றும் லக்கினம் – ஆண்
கன்னி ராசி மற்றும் லக்கினம் – பெண்
துலாம் ராசி மற்றும் லக்கினம் – ஆண்
விருச்சிகம் ராசி மற்றும் லக்கினம் – பெண்
தனுசு ராசி மற்றும் லக்கினம் – ஆண்
மகரம் ராசி மற்றும் லக்கினம் – பெண்
கும்பம் ராசி மற்றும் லக்கினம் – ஆண்
மீனம் ராசி மற்றும் லக்கினம் – பெண்

பொதுப்பலனாக பார்க்கும் போது ஆண் ராசியில் பிறந்தவர்கள் பொதுவாக ஆண்மை குணத்துடன் இருப்பார்கள் அது பெண்களாக இருந்தாலும் சரி அதாவது தான் கொண்ட கொள்கையில் நிலையாக இருப்பது, பிடிவாதம் இருக்கும், வெளிப்படையான முடிவு, கம்பீரமான குரல், உடலமைப்பு. அதே பெண் ராசியில் பிறந்தவர்கள் ஆண்களாக இருந்தாலும் பெண் குணத்துடன் இருப்பார்கள். அதாவது விட்டுக்கொடுத்து வாழ்வது, நிதானமாக சிந்தித்து செயல்படுவது பொறுமை குணம் இருக்கும்

Keywords: Aan Rasi Pen Rasi | Tamil Jothidam

தெரிந்துகொள்க 

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்