இந்த பதிவில் Some Basic English to Tamil meaning Words களை பதிவிட்டுள்ளேன் அதனை படித்து பகிர்ந்து கொள்ளவும்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்
Bestie meaning in Tamil
Bestie என்றால் உங்களுடைய சிறந்த மற்றும் நெருங்கிய நண்பரைத் தவிர வேறில்லை, அது ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம்.
Lying meaning in Tamil – தமிழில் ‘பொய் பேசுதல்‘ என்று அர்த்தம்
Indeed meaning in Tamil – ‘உண்மையில்‘ என்று பொருள்
Have meaning in Tamil – ‘வேண்டும்‘, ‘கொள்‘, ‘கொண்டிரு‘ என்று பொருள்
I meaning in Tamil – ‘நான்‘ என்று அர்த்தம்
There meaning in Tamil – ‘அங்கு‘ என்று அர்த்தம்
Love meaning in Tamil – ‘அன்பு‘, ‘காதல்’என்று அர்த்தம்
Whether meaning in Tamil – ‘என்பதை‘, ‘இரண்டில் எதுவாயினும்‘என்று பொருள்
Through meaning in Tamil – ‘மூலம்‘, ‘ஊடாக‘, ‘இடைவழியாக‘, ‘ஊடே‘என்று பொருள்
Debit meaning in Tamil – ‘பற்று‘, ‘கொடுக்கப்பட வேண்டிய கடன்‘ என்று பொருள்
Available meaning in Tamil – ‘கிடைக்கக்கூடிய‘, ‘பெறக்கூடிய‘, ‘கிட்டுகின்ற‘ என்று பொருள்
Thought meaning in Tamil – ‘நினைத்தேன்‘, ‘எண்ணம்‘ என்று பொருள்
Then meaning in Tamil – ‘பிறகு‘, ‘அக்காலம்‘, ‘அடுத்தாற்போல்‘ மேலும் adverb ஆக வரும்போது ‘அப்பொழுது‘ என்று வரும்
Still meaning in Tamil – ‘இன்னும்’என்று பொருள் adjective ஆக ‘அசைவில்லாத‘, ‘சத்தமில்லாத‘ என்று வரும்
Till meaning in Tamil – ‘வரை‘, ‘வரைக்கும்‘, ‘மட்டும்‘ என்று அர்த்தம்
Good meaning in Tamil – ‘நல்ல’ , ‘நன்மை’, ‘நலம்’ என்று அர்த்தம்
Before meaning in Tamil – ‘முன்பு‘ என்று பொருள் preposition ஆக ‘முன்னால் ‘, adverb ஆக ‘முன்னிலையில்‘ என்று வரும்
Urban meaning in Tamil – ‘நகர்ப்புற‘ , ‘நகரத்துக்குரிய‘, ‘பட்டினத்து‘ என்று பொருள்
While meaning in Tamil – ‘போது‘, ‘நேரம்‘, ‘பொழுது‘ என்று பொருள் conjunction ஆக ‘பொழுதெல்லாம்‘, noun ஆக ‘சிறிது நேரம்‘ என்று வரும்
About meaning in Tamil – ‘பற்றி‘, ‘சுற்றிலும்‘ என்று பொருள்
Despite meaning in Tamil – ‘இருந்தாலும்’, ‘இருப்பினும்‘, ‘வெறுப்பு‘ என்று பொருள் preposition ஆக ‘எதிர்மாறாகவே‘ என்று பொருள்
Which meaning in Tamil – ‘எந்த’ என்று பொருள் pronoun ஆக ‘எது‘, ‘எவை‘, ‘யார்‘ என்று பொருள்
After meaning in Tamil – ‘பிறகு’, ‘பின்னால்’, ‘பின்னர் ‘என்று பொருள்
Portfolio meaning in Tamil – குறிப்பாக தனது சாதனையின் எடுத்துக்காட்டாக ஒருவர் காண்பிப்பதற்குரிய புகைப்படங்கள், வரைபடங்கள் முதலியவற்றின் தொகுதி; குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பணித் தகுதிச் சான்று.
The meaning in Tamil – ‘அந்த’, ‘இந்த’ என்று அர்த்தம்
Will meaning in Tamil – ‘விருப்பம்‘, ‘உயில்‘ என்று பொருள் மற்றும் ‘எதிர்கால‘ வினையை குறிக்கும்.
Name meaning in Tamil – ‘பெயர்’, ஒருவரை/ஒன்றை இனம்காண அல்லது அடையாளப்படுத்தப் பயன்படுத்தப்படும் சொல் அல்லது சொற்கள்
Beyond meaning in Tamil – ‘அப்பால்‘, ‘எட்டாத இடத்தில்‘ என்று பொருள்
Except meaning in Tamil – ‘தவிர‘, ‘நீங்கலாக‘ என்று பொருள்
Google translate English to Tamil meaning
இப்பொழுது ஆங்கிலச் சொற்களுக்கு ஏற்ற தமிழ் சொற்களை கண்டறிய google சொந்தமாக தனது free tool ஐ உருவாக்கியுள்ளது. இதன் மூலம் ஆங்கில சொற்கள் மேலும் ஆங்கில கட்டுரைகளை கூட தமிழில் மொழிபெயர்ப்பு செய்து கொள்ள முடியும் இலவசமாக. அதன் லிங்கை இங்கே பகிர்கிறேன்.
Google translate English to Tamil meaning
You meaning in Tamil – ‘நீ‘, ‘நீங்கள்‘, ‘உங்களை‘, ‘உன்னை‘ என்று பொருள்
Would meaning in Tamil – ‘என்று‘ என்று பொருள்
That meaning in Tamil – ‘அந்த‘ என்று பொருள் conjunction ஆக ‘அது‘, ‘அவர்‘, pronoun ஆக ‘அதோ வருவது‘ என்று பொருள்.
Also See
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்