இந்த பதிவில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளின் பொது பலன்கள், தொழில்கள், வியாபார, திருமண வாழ்க்கை, குழந்தை, அதிர்ஷ்ட எண், அதிபதிநட்பு, பகை கிரகங்கள் என அனைத்து தகவலையும் அறிந்து கொள்ளலாம்.
Rishaba Rasi Tamil
ரிஷப ராசி பொது பலன்கள் – Taurus Zodiac in Tamil – ரிஷப ராசி காரர்கள் மற்றவர்களை ஈர்க்கும் அழகான கம்பீரமான தோற்றமும் நடுத்தர உயரமும் உள்ளவர்கள். அவர்கள் இயல்பாகவே அனைத்து திறமைகளும் கொண்டவர்கள். Taurus Zodiac in Tamil – More
